25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201706161221438587 lipstick. L styvpf
உதடு பராமரிப்பு

லிப் லைனர் உபயோகிக்கவும்

லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.

லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும். உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். மேலும் உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வதால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம்.

மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும். இந்த முறைகளை பின்பற்றி உதடுகளை பராமரித்தால் அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.201706161221438587 lipstick. L styvpf

Related posts

லி‌ப்‌ஸ்டி‌க் வா‌ங்கு‌‌ம் போது

nathan

அழகான உதடுகளுக்கு…!

nathan

ரோஜா பூவைப் போல மென்மையாகவும் சிகப்பாகவும், கவர்ச்சியாகவும் இருக்க!..

sangika

குளிர்காலத்தில் உதடுகள் வறண்டு எரிச்சல் ஏற்படுகிறதா? இந்த டிப்ஸ் உபயோகிக்கலாம்.

nathan

லிப்ஸ்டிக் இதுவரை தெரியாத ஆச்சர்யங்கள்

nathan

உதட்டைச் சுற்றி புண்ணா இருக்கா? அதை விரைவில் சரிசெய்ய இதோ சில டிப்ஸ்…

nathan

எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தினால் உதடு அழகு பாதிக்கப்படுமா?

nathan

உதட்டு வறட்சியை போக்க வேண்டுமா?

nathan

நம் உதட்டின் இயற்கையான நிறத்தை பெறுவது எப்படி?

nathan