32.3 C
Chennai
Thursday, Mar 12, 2026
cfbd89b1 4c03 4990 82dd 95b781022442 S secvpf
இலங்கை சமையல்

பேரீச்சம்பழ தயிர் பச்சடி

தேவையான பொருட்கள்:

புளிக்காத தயிர் – 2 கப்,
பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 10,
முந்திரி – 8,
மாதுளை முத்துக்கள் – கால் கப்,
ஃப்ரெஷ் க்ரீம் – கால் கப்,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – சிறிது,
தேன் – சுவைக்கு.

செய்முறை:

• தயிரை நன்கு வடிகட்டுங்கள்.

• முந்திரியையும், பேரீச்சம்பழத்தையும் பொடியாக நறுக்குங்கள்.

• தயிருடன் ஃப்ரெஷ் க்ரீம், முந்திரி, பேரீச்சம்பழம், மாதுளை, மிளகுத்தூள், உப்பு, தேன் சேர்த்து நன்கு கலந்து, கலர்ஃபுல்லான கிண்ணத்தில், ஸ்பூனுடன் கொடுங்கள்.

• சில விநாடிகளிலேயே உங்கள் குழந்தைகள் ‘ஒன்ஸ்மோர்’ கேட்கும்.

cfbd89b1 4c03 4990 82dd 95b781022442 S secvpf

Related posts

இட்லி தாயாரித்தல் – யாழ்ப்பாணம் முறை

nathan

எள்ளுப்பாகு

nathan

யாழ்ப்பாண ஒடியல் கூழ் (மச்சக்கூழ்)

nathan

முட்டைக்கோப்பி

nathan

ஸ்பெஷல் பிரியாணி!!

nathan

முட்டை குழம்பு வைப்பது எப்படி,ருசியான முட்டை குழம்பு ,egg curry recipe

nathan

இலங்கை – ருலங் அலுவா (Rulang Aluwa)

nathan

தினை மாவு – தேன் உருண்டை

nathan

இஞ்சி பாலக் ஆம்லெட்

nathan