24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

கழுத்தில் கருவளையம்

1378802848சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இதைப்போக்க கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும். பின் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும்.

இப்படி தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்.

சிறிது சூடாக்கப்பட்ட நல்லெண்ணெய்யினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்து பகுதியில் உள்ள சுருக்கம், கறுப்பு வளையம் படிப்படியாக நீங்கி விடும்.

Related posts

சங்கு போன்ற கழுத்து வேணுமா? இந்த டிப்ஸ் படிங்க!!

nathan

அழகு… உங்கள் கையில்!

nathan

இதை நீங்களே பாருங்க.! கொள்ளை அழகுடன் ஜொலிக்கும் லொஸ்லியா!

nathan

அழகை அள்ளித்தரும் குங்குமப்பூ!

nathan

5 நிமிடத்தில் இந்த இரண்டு பொருட்களும் அக்குளில் உள்ள முடியை நீக்கும் என தெரியுமா?

nathan

வேனிட்டி பாக்ஸ்: பாடி வாஷ்

nathan

முகச்சுருக்கத்தை போக்கும் வெங்காயம்

nathan

பணமே செலவழிக்காமல் அழகாக ஜொலிக்க கற்றாழை ஃபேஸ் பேக் போடுங்க

nathan

அழகு குறிப்புகள்:சுருக்கமே இல்லாமல்…

nathan