29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
22 6224e1
அழகு குறிப்புகள்

சமந்தாவின் திருமண புடவை எங்கே? கடும் ஷாக்கில் ரசிகர்கள்

நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு சமந்தா அந்த புடவையை தக்குபாட்டி குடும்பத்தினருக்கு அதாவது தனது முன்னாள் மாமியாரான நாகார்ஜுனாவின் முதல் மனைவிக்கு திருப்பிக் கொடுத்துவிட்டாராம்.

கடந்த சில நாட்களாக சமந்தா மற்றும் நாகசைந்தான்யா மீண்டும் சேரவுள்ளனர் என்ற தகவல் இணையத்தில் பரவியது.

ஆனால் தற்போது நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் அதெற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என வெளிப்படையாக உணர்த்தியுள்ளது.

என்னவென்றால் சமந்தா திருமணத்திற்கு நாக சைத்தன்யா குடும்பம் வாங்கி கொடுத்த புடவையை திரும்பி அவர்களுக்கே சமந்தா கொடுத்துவிட்டாராம்.

அவரையே பிரிந்துவிட்டேன் இனி இந்த புடவை மட்டும் எனக்கு எதற்கு என அவர்களிடமே சமந்தா கொடுத்துவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

இதன் காரணமாக இவர்கள் மீண்டும் சேருவார்கள் என எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.22 6224e14

Related posts

சூப்பர் டிப்ஸ்! சிறுநீரக கற்களை ஒரேவாரத்தில் கரைக்க…. இயற்கையான தேநீர்.!

nathan

உங்களுக்கு தெரியுமா இவ்வளவு அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா வெந்தயம்…!!

nathan

சருமத்தை பளபளப்பாக்கும் பச்சை திராட்சை

nathan

பனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க…..

sangika

பட்டுப்போன்ற பாதம் பெற ஆலோசனைகள்

nathan

பாத அழுத்த சிகிச்சை பறந்து போகுமே உடல் வலிகள் !

nathan

சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்ய…

sangika

விஜயகுமாரின் பேத்தி!ஆனால் நீங்கள் அவரை பார்த்திருக்க வாய்ப்பில்லை

nathan

நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறை

nathan