27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
22 6219c5
Other News

இரும்பு சத்தை அள்ளித்தரும் காளான் தேங்காய் பால் சூப்

ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவு காளானாகும். காளான் இரும்பு சத்து அதிகம் கொண்டது. வாரமொரு முறை காளான் உணவுகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்த பிரச்சனைகள் குறையும்.

தேவையான பொருட்கள் :
பட்டன் காளான் 10

தேங்காய்பால் – ஒரு கப்

பெரிய வெங்காயம் – ஒன்று

பூண்டு – 4 பல்

சீரகத்தூள், மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 3 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை:
காளான், வெங்காயம், பூண்டு, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் காளான் சேர்த்து நன்கு வதக்கவும்.

இதனுடன் சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பரான காளான் சூப் ரெடி.

 

Related posts

மிரட்டி சீரழித்த சகோதரர்; கணவரிடம் கதறி அழுத மனைவி

nathan

இந்த ராசிப்பெண்கள் அப்பாக்களின் – செல்ல மகள்கள்

nathan

BIGG BOSS வீட்டு கதவின் கண்ணாடியை உடைத்த போட்டியாளர்

nathan

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நஷ்டம்

nathan

ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளா இப்படி..

nathan

இலங்கையில் கோடிக்கணக்கில் விற்பனையான மாணிக்கக்கல்

nathan

இந்தியாவில் திருமணமான 13 நாளில் உயிரிழந்த மனைவி!

nathan

அனிருத்துடன் குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்!வீடியோ

nathan

பிறந்தநாள் சர்ப்ரைஸ் என வெறிசெயல்… திருநம்பி கைது

nathan