29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
health foods that cause pimples SECVPF
முகப் பராமரிப்பு

முகப்பருவை மறைக்க டூத் பேஸ்ட் பயன்படுத்தி விடுங்க!இந்த கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!

முகப்பரு மற்றும் முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை மறைப்பதற்கும் போக்குவதற்கும், சிலர் டூத் பேஸ்ட் பயன்படுத்துவார்கள். அதனை உடனடியாக நிறுத்திவிடுங்கள்.

    • முகப்பருவை கிள்ளினால் கரும்புள்ளி ஏற்படும்.
    • அதனை போக்குவதற்கு சிலர் யூடியுப் பார்த்து டூத்பேஸ்ட் பூசுவார்கள்.
    • எனினும், அதன் பின்விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்.
    • அதனை முயற்சித்த பெண் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய இந்த பதிவு பதிவிடப்பட்டுள்ளது
    • முதலில் குறித்த பெண் பருக்கள் இருந்த இடத்தில் டூத் பேஸ்ட் பயன்படுத்தியுள்ளார்.
    • காலபோக்கில் முகத்தில் இருந்த பருக்கள் வேகமாக மறைய ஆரம்பித்துள்ளது.
    • பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயுள்ளது.
    • இந்த மாற்றத்தை கண்ட அவர் மேலும் அதிகமாக டூத்பேஸ்ட் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.
    • சிறிது நாட்களில் ஒருவகையான சுறுக்கம் ஏற்பட்டதனை அவர் உணர்ந்துள்ளது.
    • பின்னர் டூத் பேஸ்ட் போட்ட இடங்கள் கருப்பு நிறமாக மாறியுள்ளது.
    • அதனை தொடர்ந்து இரண்டு நாட்களில் முகம் காயமடைந்துள்ளது.
    • அந்த காய தழும்பு மறைய 9 மாதங்களாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

health foods that cause pimples SECVPF

Related posts

இந்த தழும்புகளை எப்படி சரிசெய்யலாம்? வெறும் உப்பு தண்ணியே போதும்!…..

nathan

உங்களுக்கு ஒட்டிய கன்னமா? ஒரே வாரத்தில் அழகாக மாற்ற இதோ சூப்பர் டிப்ஸ்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…முகத்தில் உள்ள வடுக்கள் சரியாக வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

ஈரப்பதத்தை தக்க வைக்கும் ஃப்ரூட் பேஷியல்

nathan

சிகப்பழகைத் தரும் குங்குமப் பூ

nathan

எப்பவும் அழகா இருக்க

nathan

சீக்கிரம் வெள்ளையாக வேண்டுமா?

nathan

முக அழகை அதிகரிக்கும் மஞ்சள் ஃபேஸ் பேக்

nathan

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க…

sangika