28.9 C
Chennai
Saturday, Aug 16, 2025
22 6215d6
அழகு குறிப்புகள்

செம்ம மாஸான கெட்டப்பில் பிக்பாஸிற்கு வரும் சிம்பு -வெளிவந்த தகவல் !

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

60 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், தாடி பாலாஜி, ஜூலி, நிரூப் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய தினத்தில் வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். வீட்டில் சமாளிக்க முடியாமல் வெளியேறி இருக்கிறார்.

இதனிடையே, சில நாட்களுக்கு முன் கமல்ஹாசன் படப்பிடிப்பாலும், அரசியல் மற்றும் உடல் நலத்தாலும், பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுவதாகவும், பிக்பாஸ் சீசன் 6 -ல் பங்கேற்பேன் எனவும் நீண்ட அறிக்கையை வெளியிட்டு இருந்தார்,.

இதனால், அடுத்த தொகுப்பாளர் யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்ப ரம்யா கிருஷ்ணன் இரண்டு முறை வந்ததால், அவர் தான் என கூறி வந்தனர்.

ஆனால், சிம்பு கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியாகி வந்ததது. இந்நிலையில், தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அ

தில், பிக்பாஸில் கலந்துகொள்ள சிம்பு புதிய கெட்டப்பில் ரெடியாகுவது போல் உள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Related posts

நலங்கு மாவு பொன் நிற மேனிக்கு…..அழகிற்குப் பெரும் சவாலாக இருப்பது

nathan

சூப்பர் டிப்ஸ் முழங்கை, முழங்கால்களில் கருமை நீங்க..

nathan

முயன்று பாருங்கள் இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வாருங்கள் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

nathan

முக பொலிவை மேருகூட்ட இதை தினமும் செய்து வாருங்கள்……

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கிளிசரினை இவ்வாறு பயன்படுத்தி முக அழகை பேணுங்கள்!…

nathan

எப்போதுமே இளமையான முகத்தை பெற நினைத்தால் அதற்கு இத செய்யுங்கள்….

sangika

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த விதவை பெண் அடித்துக்கொலை…

nathan

வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்!

sangika

அச்சச்சோ சிவப்பழகு க்ரீம்!

nathan