29.7 C
Chennai
Thursday, Mar 12, 2026
hair2
தலைமுடி சிகிச்சை

முடி உதிர்தல், பளபளப்புத் தன்மை இழத்தல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்ப்பது எப்படி?

வெயில் காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி?

வெயில் காலத்தில் தலைமுடியின் வேர் எளிதில் வறட்சி அடைந்துவிடும். இதனால், பொடுகுத் தொல்லை அதிகரிக்கும், முடி உதிர்தலும் அதிகரிக்கும். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.

* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முடியை ட்ரிம் செய்ய வேண்டும். வெயிலுக்கு பல வகையான சம்மர் கட் ஸ்டைல்கள் வந்துள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து முடியைப் பராமரிக்கலாம்.hair2

* வெளியே செல்லும் முன் தலையை துணியால் மூடவும். சூரிய வெளிச்சத்தால் தலைமுடி நேரடியாக பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.

* வேர்களின் வறட்சியைத் தடுக்க தேங்காய் எண்ணெய் தடவலாம். கண்டிஷ்னர் பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.

* உடலின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க அதிகமாக நீர் அருந்துங்கள், இளநீர் அருந்துவதாலும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.

* தலைமுடியை இறுக்கமாகக் கட்டாமல் லூஸான ஹேர் ஸ்டைல்ஸை பின்பற்றலாம். வெயில் தாக்கத்திற்கு ஹை பன் ஸ்டைல் பின்பற்றினாலும் லூஸாக போடுங்கள்.

* பற்களில் அதிக இடைவெளி கொண்ட சீப்பு பயன்படுத்துங்கள். கூந்தல் சிக்கல், வியர்வையால் ஈரப்பதமாக இருந்தாலும் இந்த சீப்பு பயன்படுத்தினால் முடி உதிர்வது குறையும். முடிக்கு பாதிப்பும் ஏற்படாது.

Related posts

அழகை கெடுக்கும் நரை முடி

nathan

To prevent hair fall – முடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள்

nathan

தலைமுடி உதிர்வதை தடுக்கும் எண்ணெய் மசாஜ்

nathan

அழகுக்கு அழகு கூட்ட உதவிடும் பகுதி-தலைமுடி

nathan

உங்களுக்கு தெரியுமா முடி உதிர்வு, பொடுகு, அடர்த்தியின்மை இதுக்கெல்லாம் சிறந்த தீர்வு தரும் ஒரு பொருள் !!

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! என்னென்ன செய்யலாம் கருமையான கூந்தலை பெற..!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த மிளகாயை எண்ணெயில் கலந்து தேய்ச்சா முடி நீளமா வளருமாம்…

nathan

நிரந்தரமாக பொடுகை போக்க வேண்டுமா?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

வழுக்கைத் தலையில் முடி வளர பூண்டுகளை எப்படி பயன்படுத்துவது?

nathan