25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
love1
Other News

இந்த 3 ராசியில் பிறந்த ஆண்கள் காதலை அப்படி வெளிப்படுத்துவார்களாம்…!பெண்களே தெரிஞ்சிக்கங்க…

ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவருடைய ஆளுமைப் பண்பு, உண்மையான இயல்பு, விருப்பு, வெறுப்புகள், எதிர்காலம், காதல், தொழில், உறவு, செல்வம் போன்ற அனைத்தியும் கணிக்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியினர்கள் தங்கள் காதல் துணையிடன் மிகவும் ஈர்ப்புடன் இருப்பார்கள். எந்த சூழ்நிலையிலும் அவர்களுக்கு துணையாக இருப்பார்கள். தங்கள் துணை அல்லது மனைவிக்கு முழு நேரத்தையும் கொடுப்பார்கள்.

ஒவ்வொரு விசேஷ சந்தர்ப்பங்களிலும் தன் மனைவியை ஆச்சரியப்படுத்தவும், அன்பைக் காட்டவும் அவர்கள் மறப்பதில்லை. இதுமட்டுமின்றி, அவர்கள் தங்கள் துணையின் கனவுகளை நிறைவேற்ற முழு ஆதரவை வழங்குகிறார்கள்.

கடகம்

கடக ராசியினர்களுக்கு காதலர்களாக இருந்தாலும் சரி, கணவர்களாக இருந்தாலும் சரி, இவர்கள் எப்போதும் தங்கள் துணையின் மீது அதிக அக்கறை காட்டுவார்கள்.

இதோடு, அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க அதீத முயற்சி செய்கிவார்கள். இவர்கள் அமைதியான இயல்பு காரணமாக, அவர்கள் தங்கள் துணையுடன் அரிதாகவே சண்டையிடுகிறார்கள்.

தனுசு

தனுசு ராசியினர்கள் கலகலப்பாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் துணையின் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய மகிழ்ச்சியையும் கவனித்துக்கொள்வார்கள். தொழிலில் முன்னேற எல்லா வகையிலும் உதவுவார்கள்.

Related posts

18 லட்சம் ரூபாயை சாப்பிட்டு ஏப்பம் விட்ட கரையான்கள்…பேங்க் லாக்கரிலே

nathan

உல்லாசம் மனைவியிடம் வசமாக சிக்கிய காவல் அதிகாரி!!

nathan

கணவனின் தலையில் கல்லை போட்ட மனைவி..

nathan

நீச்சல் உடையில் நீலிமா ராணி..?

nathan

எதிலும் புத்திசாலித்தனமாக செயல்படும் ராசி – which zodiac sign is the smartest

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சுயதொழிலில் சாதிக்கலாம்

nathan

கழுத்தில் தாலி.. வெறும் உள்ளாடை.. தீயாய் பரவும் படுக்கையறை காட்சி..!

nathan

முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து -பந்தயம் அடித்த அஜித் குமார்..

nathan

சனி வக்ர பெயர்ச்சி -இந்த 4 ராசிகள் எச்சரிக்கை

nathan