உலகமெங்கும் கொரோனா வைரஸ் படாய் படுத்திக்கொண்டு இருக்கும் நேரத்தில், மறுபக்கம் ஓமிக்ரோன் என்ற புதிய வகை வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.
மேலும், ஓமிக்ரோன் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகமும் அதன் அறிகுறிகளும் மாறி வருகின்றன.
இதுவரை ஓமிக்ரோனின் அறிகுறிகளாக இருமல், காய்ச்சல் அல்லது சோர்வு மட்டுமே இருந்து வந்தது.
ஆனால், ஓமிக்ரோனின் அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி பலருக்கும் தெரியவதில்லை.
ஓமிக்ரோனின் முக்கியமான 14 அறிகுறிகள்;
மூக்கு ஒழுகுதல்: 73%
தலைவலி: 68%
சோர்வு: 64%
தும்மல்: 60%
தொண்டை புண்: 60%
தொடர் இருமல்: 44%
கரகரப்பான குரல்: 36%
குளிர் அல்லது நடுக்கம்: 30%
காய்ச்சல்: 29%
தலைச்சுற்றல்: 28%
மூளை மூடுபனி: 24%
தசை வலிகள்: 23%
வாசனை இழப்பு: 19%
மார்பு வலி: 19%.