27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
22 61e69d8c7
அழகு குறிப்புகள்

ரஜினி சொல்லியும் கேட்காத தனுஷ் !

நடிகர் தனுஷ் நேற்று ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகும் படி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன்படி தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷை 18 வருட திருமண வாழ்க்கைக்கு பின் அவரை பிரிவதாக அறிவித்து இருந்தார்.

இதேபோல் ஐஸ்வர்யா தனுஷும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் பிரிவு குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு குறித்து பல்வேறு தரப்பான தகவல்களும் இணையத்தில் பரவி வருகிறது.

அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் கருத்துவேறுபாடு அதிகரித்ததால் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ரஜினி இருவரிடமும் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். மேலும் தனுஷிடம் ரஜினிகாந்த செய்த சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் விட்டுக்கொடுக்காமல் அவர்களின் முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இதனால் ரஜினியின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.

 

Related posts

உங்கள் முகத்தின் அழகு கூடி மெருகேற இத படிங்க!

sangika

திருமணத்திற்கு சவப்பெட்டியில் வந்த மணமகன்! வீடியோ

nathan

வெடிப்புகள் இல்லாத அழகான கால்கள் பராமரிப்புக்கு!

nathan

oily skin சருமத்தை பராமரிப்பதற்கான அழகு குறிப்புகள்…!

nathan

பெண்களை கவரும் கலர் கலர் காலணிகள்

nathan

அக்குள் கருமையை நீக்கும் அழகு குறிப்புகள்

nathan

மருக்கள் மறைய முகம் பொழிவு பெற சூப்பர் டிப்ஸ்

nathan

வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

எப்டி தெரியுமா மாதுளையை பயன்படுத்தி கவர்ச்சியான உதடுகளை பெறுவது?

nathan