24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
21 61cb9e75b9
அழகு குறிப்புகள்

ஆடுக்கு பிறந்த வினோத உருவம்! தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! … அதிர்ச்சி புகைப்படம்

இந்தியாவின் அசாம் மாநிலம் சாச்சர் மாவட்டம், கங்கர் பகுதியில் ஒரு ஆடு வினோத உருவத்தில் குட்டியை ஈன்றுள்ளது.

இது குறித்து அந்த ஆடு வளர்ப்பவர் கூறும் போது,

 

“ஆடு சினையாக இருந்த போது வழக்கமாக ஆடுகள் குட்டி போடுவது போல தான் குட்டி போடும் என கருதினோம்.

ஆனால் கடந்த திங்கட்கிழமை ஆடு குட்டி போடும் போது அது முழுதாக வளராத மனித குழந்தை போல இருந்தது.

வழக்கமாக ஆட்டிற்கு இருக்கும் வால், இல்லை உடல் முழுவதும் மனித குழந்தையின் உடல் போல இருந்தது. ஆனால் அதன் காது மற்றும் கால்கள் மட்டும் வித்தியாசமாக இருந்தன.

இந்த ஆட்டு குழந்தை பிறந்து சில நிமிடங்களில் மரணித்துவிட்டது. அது பிறந்த போது ஏதோ அதிசய பிறவி என்று தான் நினைத்தோம். ஆனால் அது இறந்துவிட்டது என்று ஆடுவளர்ப்பவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.21 61cb9e759

Related posts

இதை நீங்களே பாருங்க.! மாப்பிள்ளைக்கு அந்த உறுப்பு ரொம்ப பெரியதாம்…!! ஒதுங்கிய மணப்பெண்…!!

nathan

beauty tips? முக அழகிற்கு ஆரஞ்சு தோல் எவ்வாறு பயன்படுகிறது தெரியுமா…?

nathan

பிரமாண்டமான பைக்கில் ஐரோப்பாவை வலம் வரும் அஜித்!!நீங்களே பாருங்க.!

nathan

என்ன கண்றாவி உள்ளாடை அணியாமல் அந்த இடம் அப்பட்டமாக தெரியும் படி மோசமான போஸ் – ஆண்ட்ரியா

nathan

விளக்கெண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்கும், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன…

nathan

பேரீச்சம்பழ பேஸ்பேக் -தெரிந்துகொள்வோமா?

nathan

டிடியை நடனமாடும் போது காலணியால் அடித்த நபர்! வீடியோ

nathan

சிறப்பான திருமண வாழ்க்கைக்கு சிறந்த டிப்ஸ்!….

sangika

உங்கள் முகம் அழுக்காக உள்ளதா? இதோ வோட்கா பேஷியல்

nathan