25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
Simple home treatment for hair loss SECVPF
தலைமுடி சிகிச்சை

போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளரணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

உங்களுக்கு தலை முடி வளர்ச்சி இல்லாமல் அப்படியே ஒரே நீளத்தில் உள்ளதே என்று கவலையாக உள்ளதா.

கவலையை விடுங்க, அதற்கு முருங்கை கீரையே போதும்.

உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரித்து, முடியின் நீளத்தை அதிகரிக்க முருங்கை இலையை எப்படி பயன்படுத்தி ஹேர்பேக் செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

 

தேவையான பொருட்கள்
2 டீஸ்பூன் முருங்கை கீரை தூள்
அல்லது முருங்கை இலை பேஸ்ட் 2 டீஸ்பூன்
பாதாம் எண்ணெய் 1 டீஸ்பூன்
கற்றாழை ஜெல்
எப்படி தயாரிப்பது?
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முருங்கை கீரை தூளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அல்லது நாமே பறித்து தூள் செய்த முருங்கைக் கீரை பேஸ்ட்டை எடுத்துக் கொள்ளவும்.

 

அதனுடன் மேலே குறிப்பிட்டுள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து முருங்கைக் கீரை பேஸ்ட் தயாரிக்கவும்.

அந்தக் கலவையை உங்கள் விரல் நுனியில் எடுத்து உச்சந் தலையில் நன்கு மசாஜ் செய்யவும். இதனை முடியின் வேர்களில் மட்டுமே பூச வேண்டும்.

முடியில் பூசக்கூடாது. தலையில் அப்ளை செய்து விட்டு அரை மணி நேரம் கழித்து எப்போதும் போல் தலைக்கு குளிக்கவும்.

Related posts

ஆலிவ் எண்ணெயா அல்லது தேங்காய் எண்ணெயா? தலை முடிக்கு சிறந்த்து எது?

nathan

வெயில் காலத்தில் வரும் பொடுகு தொல்லையை போக்க வழிகள்

nathan

மோசமான கூந்தல் அமைப்பா? முடி உதிர்தலா?

nathan

கோடைக்காலத்துல மட்டும் முடி அதிகமா கொட்டுதா? இதோ உங்களுக்காக டிப்ஸ்.!

nathan

பெண்களே என்ன பண்ணினாலும் பொடுகு போகலையா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

கூந்தல் உதிர்ந்து தலை வழுக்கை ஆகிவிட்டதா? இதை படிங்க…

nathan

நேரான முடியை பெறவேண்டுமா?சூப்பரா பலன் தரும்!!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த எண்ணெய், ஒரே மாதத்தில் தலைமுடி உதிர்வதை நிறுத்தும் தெரியுமா?

nathan

தலைமுடியை தீர்மானிக்கும் வம்சம்

nathan