25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
52
சிற்றுண்டி வகைகள்

குரக்கன் ரொட்டி

செ.தே.பொருட்கள்:-
வறுத்த குரக்கன் மா – 1 1/4 கப்
வறுத்த சிவப்பு அரிசி மா – 3/4 கப்
சக்கரை – 3/4 கப்
வாழைப்பழம் – 2 (பெரிது )
உப்பு – 1சிட்டிகை
தேங்காய் துருவல் – 1/4 கப்

செய்முறை :-
* மேலே குறிப்பிட்டுள்ள எல்லாப் பொருட்களையும் தண்ணீர் விட்டு ரொட்டிப் பதத்திற்கு குழைக்கவும்.
* இதனை 1/2 மணி நேரம் மூடி வைத்து எடுத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ரொட்டிகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுங்கள்.
* மாலை நேரத்திற்கு உகந்த சத்து நிறைந்த சிற்றுண்டி.
52

Related posts

கறிவேப்பிலை வடை

nathan

10 நிமிஷத்தில் தித்திப்பான ஸ்வீட் ரெடி

nathan

சீனி பணியாரம்

nathan

சூப்பரான பாம்பே சாண்ட்விச்

nathan

ப்ராக்கோலி கபாப்

nathan

சத்து நிறைந்த சாமை மிளகுப் பொங்கல்

nathan

ஜீரண சுரப்பிகளின் செயலை அதிகரிக்க செய்யும் இஞ்சி துவையல்

nathan

சில்லி -  கார்லிக் ஆனியன் லோட்டஸ்

nathan

சுவையான பிஸ்கீமியா ஸ்நாக்ஸ்- செய்வது எப்படி?

nathan