roja
Other News

இந்த வயசுலயும் இப்படியா.? இளம் நாயகிகளையே ஏக்க பார்வையோடு பார்க்க வைத்த ரோஜா!

நடிப்பு, அரசியல், நிகழ்ச்சி தொகுப்பு என பல்வேறு விதமாக தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வரும் ரோஜா, மீண்டும் நடிக்க முயற்சி செய்து வருகிறாரோ? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது தற்போது இவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.

48 வயதிலும் யங் லுக்கில் இளம் நாயகிகளையே ஏக்க பார்வையோடு, பார்க்க வைத்துள்ளார் ரோஜா.

ஒவ்வொரு புகைப்படத்தில் சுமார் 15 வயது குறைந்து காணப்படுகிறார் ரோஜா. உங்களின் இந்த இளமையின் ரகசியம் என்ன? என்பது போல் கூட பல ரசிகர்கள் தங்களுடைய கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.

எப்போதுமே ஹீரோயின் லுக்கில் சும்மா… தகதகவென மின்னும் ரோஜாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Roja Selvamani (@rojaselvamani)

Related posts

பிக்பாஸ் வீட்டுக்கு பெண் கேப்டனா?..

nathan

உற்பத்தித் தொழிலில் ரூ.4 கோடி வருவாய் ஈட்டும் தமிழ் இனியன்!

nathan

John Mayer & More Male Celebs Share Their Skin-Care Favorites

nathan

கர்ப்பமாக இருக்கும் வேளையில் நீச்சல் குளத்தில் கணவருடன் அமலா பால்

nathan

திருமண நாளை கொண்டாடிய நடிகர் பகத் பாசில் மற்றும் நஸ்ரியா

nathan

நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்

nathan

நிறைமாதத்தில் போட்டோஷூட்

nathan

வீட்டில் இருந்த மாரிமுத்து-வின் லெட்டர்.. – பார்த்து கதறிய குடும்பத்தினர்..!

nathan

விடுமுறையை கொண்டாடும் டாடா பட நாயகி அபர்ணா தாஸ்

nathan