32.3 C
Chennai
Thursday, Mar 12, 2026
shrutihaasan30725021m1
அழகு குறிப்புகள்

அம்மாடியோவ் என்ன இது? ஸ்ருதிஹாசன் வயிற்றில் எழுதி பழகிய காதலர்

உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் கடந்த சில மாதங்களாக சாந்தனு என்பவரை காதலித்து வந்தார், இருவரும் மும்பையின் வீட்டில் வசிப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ருதிஹாசன் தனது காதலன் சந்தனுடன் தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் பதிவு செய்வார் மேலும் இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்ருதிஹாசனின் காதலரான சாந்தனு ஒரு டூடுல் கலைஞர் மற்றும் கடந்த 2014 ஆம் ஆண்டு டூடுல் போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் சாந்தனு வரைந்த ஓவியங்களின் மத்தியில் ஸ்ருதிஹாசன் இருக்கும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கதுshrutihaasan30725021m1

இந்த கட்டத்தில், ஸ்ருதிஹாசன் ஒரு இன்ஸ்டாகிராம் கதையில் காதலர் சந்தன் வயிற்றில் காதலர் சாந்தனு எழுதி பழகிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வைரலாகி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஸ்ருதிஹாசனின் காதலருக்கு எழுதி பழக வேறு இடம் கிடைக்கவில்லையா? அவருடைய வயிறு தான் கிடைத்ததா? என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர்

Related posts

காலணிகள் வாங்கும் போது கட்டாயம் இவற்றை கவனியுங்கள்

sangika

உங்க தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைக்கும் எளிய இயற்கையான வழிகள்

nathan

முகத்திற்கு வீட்டில் செய்யக்கூடிய மசாஜ்

nathan

தங்கை மோனலை குறித்து சிம்ரன் உருக்கமான பதிவு – ரசிகர்கள் சோகம்

nathan

உள்ள‍ங்கைகள் அழகாக, மிருதுவாக அருமையான எளிய குறிப்பு!

sangika

மிளிரும் சருமத்தினை பெற 3 அற்புதமான நீர் சிகிச்சை நன்மைகள்…

nathan

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க…

sangika

கருப்பாக இருப்பவர்களுக்கான அழகு குறிப்பு

nathan

அழகா இருக்கணுமா? பெண்கள் காலை முதல் இரவு வரை கடைப்பிடிக்க வேண்டிய டிப்ஸ் இதோ…

nathan