24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
21 6190e9952
அழகு குறிப்புகள்

90ஸ் நடிகை அபிராமியா இது! நம்ப முடியலையே…

90களில் அதிகமாக கேரள நடிகைகள் அறிமுகமாகி முன்னணி நடிகைகள் என்ற அந்தஷ்த்தை பெற்றவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை அபிராமி. மலையாள நடிகையாக இருந்து தமிழில் வானவில் படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

இதையடுத்து தோஸ்த், மிடில்கிளாஸ் மாதவன், சமஸ்தானம், போன்ற படங்களில் நடித்தார், இதையத்து நடிகர் கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். சமீபத்தில் அப்படத்தில் கமல் டார்ச்சர் செய்தார் என்று கூறிய பின் சினிமா பக்கமே தலைக்காட்டாம் இருந்தார்.

பின் ராகுல் பாவணன் எனபவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலாகினார். பின் நடிகை ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்தார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறியதோடு அவருடன் முதன் முதலில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதைபார்த்து நீங்களா இது என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Abhirami (@abhiramiact)

Related posts

இதை தவிர்த்தாலே எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம்!…

sangika

பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய பிரா பற்றிய உண்மைகள்

nathan

சருமத்தில் பிரச்சனை வரும்னு பயமா? இதோ சூப்பர் டிப்ஸ்

nathan

சுவையான புடலங்காய் பொடிமாஸ்

nathan

தோல் வறண்டு போவது ஏன், அதை தவிர்ப்பது எப்படி?

nathan

காதல் பரிசுகளை விற்று கோடீஸ்வரரான எலோன் மஸ்க்கின் டீன் ஏஜ் காதலி!

nathan

அழகான நகங்களைப் பெற

nathan

கழுத்தின் கருமையைப் போக்க..

nathan

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்தால், ஆரஞ்சு தோலை இவ்வாறு பயன்படத்துங்கள்!…

sangika