25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
21 5ffc9467
அழகு குறிப்புகள்

நம்ப முடியலையே…நடிகை மீரா ஜாஸ்மினா இது?- படு குண்டாக இருந்த நடிகை இப்படி ஒல்லியாகிவிட்டாரே

தமிழ் சினிமா ரசிகர்களில் மனதில் சில நடிகைகள் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின்.

மலையாளத்திலும் இவர் நிறைய படங்கள் நடித்திருக்கிறார், மார்க்கெட் குறைய திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். ஆனால் அவரது திருமணத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தது.

இப்போது மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிக்க முடிவு செய்து அதற்காக தனது உடல் எடையை எல்லாம் குறைத்து ஆளே புதியவர் போல் உள்ளார்.

உடல் எடை குறைத்த அவரது புகைப்படம் வெளியாக ரசிகர்கள் நடிகை மீரா ஜாஸ்மின் ஈஸ் பேக் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Film Flame (@film_flame)

Related posts

சூப்பர் டிப்ஸ்…உங்கள் சரும பாதுகாப்பு

nathan

ஓவன் இல்லாமல் சுவையான பிட்சா செய்வது எப்படி?

nathan

அழகான, வாளிப்பான, நீண்ட தொடைகளை பெறுவது எப்படி?

nathan

பாதாம் ஃபேஸ் பேக்..! வீட்டிலேயே ஃபேஸ் பேக் தயாரித்து, முகத்தில் தடவி வந்தால், அற்புதமான உடனடி பலனைக் காணலாம்.

nathan

சூப்பரான காளான் கட்லெட்

nathan

முகத்தில் உள்ள முகப்பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்துமே குணமாக அற்புதமான எளிய தீர்வு….

nathan

காதலர் தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆதி நிக்கி ஜோடி

nathan

இரவு நேரத்துல பிறந்தவங்ககிட்ட இந்த அபூர்வ குணங்கள் இருக்குமாம்

nathan

வினிகரின் மாறுபட்ட உபயோக முறைகள் உள்ளதென்று உங்களுக்கு தெரியுமா?

sangika