29.7 C
Chennai
Thursday, Mar 12, 2026
how to make ava
இனிப்பு வகைகள்

சுவையான அவல் கேசரி- ருசியாக செய்யும் எளிய முறை

அவல் வைத்து எளிய முறையில் பத்தே நிமிடத்தில் கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

அவல் – 2 கப்
சர்க்கரை – 1 கப்
கேசரி பவுடர் – 2 சிட்டிகை
முந்திரி – 15
நெய் – 1/2 கப்
ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்

முதலில் அவல், முந்திரியை 2 டீஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

அடுத்து முக்கால் டம்ளர் தண்ணீரில் கேசரி பவுடரை கரைத்து, அதில் அவலை சேர்த்து வேக விடவும்.

அவல் வெந்து கெட்டியானதும் சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்துக் கிளறவும்.

கேசரி பதம் வந்ததும் ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்தால் கமகம அவல் கேசரி ரெடி.

Related posts

பேரீச்சம்பழ மைசூர் பாகு : செய்முறைகளுடன்…!

nathan

கேரளா பால் பாயாசம்

nathan

லாப்சி அல்வா

nathan

ப்ரெட் ஜாமூன் : செய்முறைகளுடன்…!

nathan

உருளை குயிக் ஸ்பைசி காரப் பணியாரம்

nathan

இனிப்பு சோமாஸ்

nathan

பன்னீர் பஹடி

nathan

சுவையான பால் கொழுக்கட்டை ரெடி…

sangika

கலர்ஃபுல் தேங்காய் பால்ஸ்

nathan