ld654
ஹேர் கலரிங்

இயற்கையான ஹேர் டை

அவுரி விதை பொடி & 100 கிராம்
மருதாணி பொடி & 200 கிராம்
நெல்லிக்காய் பொடி & 100 கிராம்
செம்பருத்திப் பொடி & 100 கிராம்
கறிவேப்பிலைப் பொடி & 50 கிராம்
வெந்தயப் பொடி & 50 கிராம்

இவையனைத்தையும் தேவையான அளவு நீர் ஊற்றி, ஒரு இரும்புப் பாத்திரத்தில் கலந்து ஊற வைத்துவிட வேண்டும்.மறுநாள் காலையில் தலையில் லேசாக எண்ணெய் தடவி கொண்டு, இந்த கலவையை முடியில் மட்ம் படுமாறு தேய்க்க வேண்டும். அரைமணி நேரம் ஊறிய பிறகு முடியை அலச வேண்டும். இந்த ‘நேச்சர்’ முடியைக் கறுப்பாகக் காட்டும்.
ld654

Related posts

எந்த வயதில் தலைமுடிக்கு டை போடலாம்?

nathan

இளம் நரையை மறைக்கும் இயற்கை ஹேர் டை

nathan

இயற்கை முறையில் நரையை மறைக்கலாம்!

nathan

முடியினை கருமையாக்க எளிய வழிகள்

nathan

பிளாக் ஹென்னா பேக்

nathan

ஹேர் கலரிங் நீண்ட நாட்கள் இருக்க

nathan

வெள்ளை முடி அதிகரிக்கிறதா? இந்த இயற்கையான ஹேர் டைகள் ட்ரை பண்ணுங்க!

nathan

கூந்தலுக்கு அழகு சேர்க்கிறதா ஹேர்கலரிங்?

nathan

ஹேர் டையை உபயோகப்படுத்தும் முறை

nathan