23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
21 612de5b3
அழகு குறிப்புகள்

நீங்களே பாருங்க.! விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு மார்ட்ன் உடையில் சமந்தா…

கடந்த சில வாரங்களாக நடிகை சமந்தா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.

அவருக்கும் அவரின் காதல் கணவருக்கும் விவாகரத்து என்ற சர்ச்சையான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. சர்ச்சைகள் அவரை சுற்றி வந்தாலும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தனது வேலையை செய்து கொண்டிருக்கின்றார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் நடிகை சமந்தா அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது மண்டையில் கொண்டையுடன் வித்தியாசமான கெட்டப்பில் அவர் போஸ் கொடுத்துள்ள போட்டோஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

காமெடி நடிகர் வடிவேலுவின் கொண்டையையும் மிஞ்சி விட்டதாக சில கருத்துக்களும் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by S (@samantharuthprabhuoffl)

Related posts

கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லையா?

nathan

குளிர்பானத்தில் விஷம் கலந்து காதலனை கொன்ற விவகாரம் :கதறி அழுத காதலி!!

nathan

ஆர்கானிக் ஃபேஷியல் மூலம் கிடைக்கும் பளபளப்பும், பொலிவும்

nathan

ஃபேஷியல் டிப்ஸ்

nathan

இரண்டு பிரிவுகளாக போட்டியாளர்களுக்குள் வெடித்த மோதல்

nathan

அடேங்கப்பா! மொட்டை ராஜேந்திரனின் மனைவி யாருன்னு தெரியுமா ??

nathan

வெறும் வயிற்றில் வெந்நீர் குடித்து பாருங்க

nathan

கருவளையத்தை நிரந்தரமாக நீக்க எளிய வழி- how to clear dark cycle?

nathan

கால்களை பராமரிப்பது எப்படி?

nathan