29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
girl321 160
அழகு குறிப்புகள்

அரங்கேறிய துயரம்! அண்ணனை நம்பி தோழியை அழைத்துச் சென்ற தங்கை!

தனது சகோதரியின் தோழியை ஒரு வாலிபர் கடத்தி வந்து பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது

உத்தரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் ஜகதீஷ்பூர் பகுதியில் 17 வயதான பெண்ணொருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் .அந்த பெண்ணுக்கு ஒரு தோழி இருந்தார் .அதனால் அந்த பெண் தன்னுடைய தோழியை பார்க்க அடிக்கடி அவரின் வீட்டுக்கு செல்வார் .அப்போது அந்த தோழியின் சகோதரர் அந்த பெண்ணை பார்த்து விட்டார் .பின்னர் அவரின் அழகில் மயங்கிய அவர் அந்த பெண்ணை அடைய திட்டமிட்டார் .அதனால் அவர் தன்னுடைய சகோதரியின் உதவியோடு அதற்கான திட்டத்தை தீட்டினார் .

அதன் படி அவர் கடந்த ஆகஸ்டு 21ம் தேதியன்று தனது சகோதரியிடம் அவரின் தோழியை அழைத்து கொண்டு ஒரு வயல் வெளிப்பக்கம் வர சொன்னார் .அதன் படி அந்த பெண் தோழியை அழைத்து கொண்டு இயற்கை உபாதைக்காக அந்த பக்கம் வந்தார் .

அப்போது அந்த வாலிபர் சுனில் அந்த பெண்ணை கடத்தி சென்றார் .பிறகு அவரின் முகத்தில் அந்த வாலிபர் மண்ணை அள்ளி குழைத்து பூசினார் .பிறகு அந்த பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு அந்த இடத்திலேயே வீசி விட்டு ஓடி விட்டார் .பின்னர் அந்த பெண் அங்கிருந்து மெல்ல நடந்து தன்னுடைய வீட்டிற்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை கூறினார் .பிறகு அந்த பெண்ணின் பெற்றோர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் மீது புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த சுனில் என்ற குற்றவாளியை கைது செய்தனர்

Related posts

இந்த வயதிலும் எப்படி…. என கேட்கும் பெண்களுக்காக ஜொலிக்கும் நயன்தாரா!… யூட்டி டிப்ஸ்கள் இதோ..

nathan

தொழில் தொடங்கும் முன் கவனிக்க வேண்டியவை- தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்ணிற்கு ஆண்கள் கொடுக்க கூடிய 7 டிப்ஸ்!…

sangika

சுவையான தயிர் ரவா தோசை

nathan

வெள்ளி கொலுசை பளபளப்பாக்குவது எப்படி?

nathan

வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்…!

nathan

அழகுக்கு ஆயுர்வேதம்

nathan

தெரிஞ்சிக்கங்க… பெண்கள் வளையல் அணிவதற்கான முக்கிய காரணங்களும், நன்மைகளும்!

nathan

முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க மிக எளிதான முறை!..

nathan