அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சருமத்தை ஐசிங் கொண்டு உங்கள் காலைப் பொழுதை தொடங்குங்கள்

ice_0530131107182தினமும் அதிகாலையில் புத்துணர்ச்சியை உணர வேண்டுமா? இதோ உங்களுக்கான “சருமத்தை ஐஸிங் கொண்டு அழகாக்குங்கள் – தோல் ஐஸிங்” இதை செய்வதால் சுருக்கங்கள், அடைப்புகள் மற்றும் தோல் துளைகளில் ஏற்படும் குறைபாடுகள் இவற்றை எல்லாம் நீக்குகிறது. இங்கே உங்களுக்கான தின‌ வழிகாட்டி:
– ஸ்க்ரப்பை பயன்படுத்தி முற்றிலும் உங்கள் முகத்தை நன்கு கழுவுங்கள்.

 

– ஒரு மென்மையான துணியில் அல்லது ஒரு சல்லடை துணியில் ஒன்று அல்லது இரண்டு ஐஸ் கட்டிகளை வைத்து மடித்துக் கொள்ளவும்.

– இந்த ஐஸ் கட்டிகளை மெதுவாக கன்னங்களில் இருந்து தொடங்கி, தாடையில் முடித்து, பின்னர் நெற்றியில் இருந்து தொடங்கி, மறுபடியும் இதே போல் வட்ட இயக்கங்களில் அனைத்து இடங்களிலும் தேய்க்கவும்.
– கண்கள் அடியில் தேய்க்கும் போது கூடுதல் கவனம் எடுத்து தேய்க்க வேண்டும்.

– ஒரே இடத்தில் 10 நிமிடங்கள் மேல் ஐஸ் க்யூபை வைக்க வேண்டாம்.
– இந்த வெறும் தண்ணீர் ஐஸ் கட்டிக்கு பதில் நீங்கள் எலுமிச்சை, பன்னீர் அல்லது க்ரீன் டீ இதை கொண்டு ஐஸ் கியூப் செய்தும் பயன்படுத்தலாம்.

Related posts

வயதாகும்போது ஏற்படும் சருமத்தளர்ச்சியை போக்கும் பேஸ் பேக்

nathan

சன் ஸ்க்ரீன் அவசியமா?

nathan

தழும்புகளில் உபயோகப்படுத்த வேண்டியவை மற்றும் கூடாதவை!..

sangika

பெண்களை கவரும் கலர் கலர் காலணிகள்

nathan

அரிய வகை நோயால் அவதிப்படும் நடிகை அனுஷ்கா ஷெட்டி!

nathan

46 வயதிலும் கவ ர்ச்சி ததும்ப ததும்ப வீடியோவை வெளியிட்ட கஸ்தூரி.!

nathan

பளிச் சென்ற முகத்திற்கு..

nathan

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்:வெளிவந்த தகவல் !

nathan

முகப்பருக்கள் ஏன் வருகின்றது? வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

sangika