27.8 C
Chennai
Thursday, Mar 12, 2026
download 32
சரும பராமரிப்பு

உங்கள் தோல் பளபளப்பாக இருக்க வேண்டுமா?

நமது உடலில் தோல் முக்கியமான ஒன்றாகும், ஏனெனில் புறஊதாக்கதிர்கள், சுற்றுச்சூழல் பிரச்சனை போன்றவற்றில் இருந்து நமது உடலை காக்கும் பணியை மேற்கொள்கிறது.
download 32

எனவே, தோலில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் அதனை பேணிக்காப்பதோடு மட்டுமல்லாமல் தோலினை பளபளப்பாகவும் வைத்திருங்கள். கீழே கொடுக்கப்பட்ட 5 உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் தோலினை பளபளப்பாக வைத்துக்கொள்ளலாம்.

பூசணிக்காய்

images33
பூசணிக்காயில் விட்டமின் ஏ, ஈ, பொட்டாசியம், மினரல்ஸ், ஆன்டிஆக்ஸிடண்ட் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளன.

இவை தோலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் தோலினை பளபளப்பாக்க உதவுவதால், இதனை பாஸ்தாவுடன் சேர்த்தோ அல்லது சூப் செய்து குடிக்கலாம்.

அவகேடோ

download20
அவகேடோவில் ஆன்டிஆக்ஸிடண்ட்களான லுட்டின்(Lutein), கரோட்டின்(carotein) போன்றவை நிறைந்துள்ளதால், அவை தோலினை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது. அவகேடோவை ஆரஞ்சு சாறுடன் சேர்த்து குடிக்கலாம்.

மாதுளம்பழம்

download 16
மாதுளம்பழத்தில் விட்டமின் மற்றும் tannins சத்துக்கள் நிறைந்துள்ளதால் தோலினை மென்மையாக்கும், மேலும் தோலில் விழும் அழுக்கு கோடுகளை அழிக்கவல்லது. இதனை தினமும் சாலட் செய்து சாப்பிடுங்கள்.

வால்நட்

images 133
விட்டமின் பி நிறைந்துள்ள வால்நட், நமது தோலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இயற்கை எதிர்ப்பானாக செயல்படுகிறது.

மேலும் மற்ற உணவுகளில் இருப்பதை விட இதில் நிறைந்துள்ள ஆன்டிஆக்ஸிடண்ட் சக்திவாய்ந்ததாக உள்ளது, எனவே தோலிற்கு மிகுந்த பாதுகாப்பினை தருகிறது.

கிவி

download 22
கிவி பழத்தில் விட்டமின் ஈ நிறைந்துள்ளது, மேலும் இயற்கையாகவே சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும் பழமாகும்.இதில் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளது.

Related posts

எண்ணெய் பசை சருமத்தை உடையவர்கள் பளபளப்பான சருமத்தை பெறுவதற்கான வழிகள்!…..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மழைக்காலத்தில் எண்ணெய் பசை சருமத்தை பராமரிக்க சில டிப்ஸ்…

nathan

உங்க மேனி தகதகனு மின்ன நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

சரும நிறம் மாறி பளீச் அழகு பெற…..

nathan

உங்கள் சமையலறையில் மறைந்துள்ள சில அழகு ரகசியங்கள்!!!

nathan

தோல் வறண்டு போவது ஏன், அதை தவிர்ப்பது எப்படி?

nathan

இயற்கை வழிகளின் மூலமும் சருமத்தில் தோன்றும் முதுமைக்கான அறிகுறிகளைப் போக்கலாம். சருமம் நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்க வேண்டுமானால், அதற்கு ஒருசில இயற்கை பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுத்தால் போதும்.

nathan

பெண்களுக்கு முதுகில் வரும் பருக்களை எப்படி அகற்றுவது?

nathan

உள்ளங்கால் ரொம்ப அரிக்குதா? அப்ப இத படிங்க!

nathan