25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
9d27dab
அழகு குறிப்புகள்

அம்மாடியோவ் என்ன இது ? சாய் பாபாவை அசிங்கப்படுத்தி வீடியோ வெளியிட்ட நடிகை மீராமிதுன்!

எப்பொழுதும் தன்னை சுற்றி பரபரப்பாக வைத்து கொள்ள புதிய பிரச்சனைகளை விலை கொடுத்து வாங்கும் நடிகை மீரா மிதுன், தற்பொழுது கடவுளை அசிங்கப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபலம் ஆக வேண்டும் என்றால் சமூக வலைத்தளங்களில் யாரை பற்றியும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கின்ற மனநிலை அதிகரித்து வருகின்றது. பிரபலங்களைப் பற்றி அவதூறாக பேசி புகழ் தேட பார்க்கும் முக்கிய நபர்களில் ஒருவர் தான் நடிகை மீரா மீதுன்.

இவர் மாடலாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வாரிசு நடிகர்களால் தான் தனது வாய்ப்பு பறிபோவதாக சூர்யா மற்றும் விஜய் போன்ற முக்கிய நடிகர்கள் மீது குற்றம் சுமத்திய நிலையில் தான் பேசியது தவறு என்று ஒப்புக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

அடுத்த சில நாட்களிலே நயன்தாரா, திரிஷா போன்ற நடிகர்கள் தன்னை காப்பி அடிப்பதாக கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பினார். சமீபத்தில் பட்டியிலன இயக்குனர்களை விமர்சித்தி பேசியிருந்தார். இதனால் அவரை கைது செய்யக்கோரி சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் எழுந்து வருகின்றது.

 

இந்நிலையில் இவர் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கையில் கஞ்சா பாட்டிலை வாயில் வைத்து இழுத்து புகையை அருகில் உள்ள சாய் பாபா புகைப்படத்தில் விடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

 

இதை பார்த்த நெட்டிசன்கள் கடவுளிடமே உன் திமிரை காட்றியா.. இதுக்கெல்லாம் நீ கண்டிப்பா அனுபவிப்ப என்று மோசமாக திட்டி வருகின்றனர்.

Related posts

குழந்தைகள் விரும்பி உண்ணும் தயிரும் யோகர்ட்டும்!…

sangika

அதிக நாட்கள் அழகாவும் இளமையாகவும் ஆண்கள் இருக்க கொய்யா பழம்….தெரிஞ்சிக்கங்க…

nathan

வீட்டிலேயே செய்து கொள்ளும் பியூட்டி டிப்ஸ்

nathan

இதை நீங்களே பாருங்க.! கொள்ளை அழகுடன் ஜொலிக்கும் லொஸ்லியா!

nathan

உங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன?

nathan

முல்தானி மெட்டியை எப்படி பயன்படுத்துவது முகம் வெள்ளையாவதற்கு?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்….

nathan

சரும அழகை அதிகரிக்கும் வேப்பிலை

nathan

எப்போதும் இளமையாக இருக்கனுமா அப்போ இத செய்யுங்கள்….

sangika