25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
amil 2
அழகு குறிப்புகள்

நம்ப முடியலையே… 15 கிலோ எடை குறைத்த சிம்பு! புதிய புகைப்படம்…

பிரபல திரைப்பட நடிகரான சிம்பு, தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் என்றால் சிம்புவை சொல்லாம். சமீப ஆண்டுகளால இவர் படப்பிடிப்பிற்கு சரியாக வருவதில்லை, ஒழுங்காக நடித்து கொடுப்பதில்லை என பல குற்றச்சாட்டுகள் உண்டு.

இதற்கிடையில், சிம்பு உடல் எடை அதிகரித்து காணப்பட்டால், இனி சிம்பு அவ்வளவு தான் என்று பலரும் கமெண்ட் செய்ய ஆரம்பத்தினர்.

ஆனால், இந்த கொரோனா காலக்கட்டத்தில் சரியான உடற்பயிற்சி மேற்கொண்ட சிம்பு 15 கிலோ வரை எடை குறைத்தார். அதன் பின் ஈஸ்வரன் என்ற படத்தை சீக்கிரமாக முடித்து கொடுத்தார்.

8aa956c

இதைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில், மாநாடு படத்தையும் சிறப்பாக முடித்து கொடுத்தார். தற்போது இவர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கான முதல் ஷெட்யூல் இன்றோடு முடிவடைந்த நிலையில், சிம்பு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அப்படியே ஆல் மாறிபோய் காணப்படுகிறார். இதைக் கண்ட சிம்பு ரசிகர்கள் அப்டேட் என்றால் இது தான் அப்டேட், ஒரு மிரட்டலான புகைப்படம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Related posts

கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய பின்பற்ற வேண்டியவை

nathan

கால்களை அழகாக்க இத செய்யுங்கள்!…

sangika

கழுத்தில் படரும் கருமை

nathan

முகம் பொலிவுடன் மிளிர……..

sangika

ஐம்பது வயதிற்கு மேல் ஆனாலும் அழகாக காட்சியளிக்க அருமையான டிப்ஸ்!…

sangika

வயிற்றில் வெடிப்புக்கள் உள்ளதா?

nathan

எண்ணெய் பசை சருமம் உஷார்!

nathan

கருவளையத்தை நிரந்தரமாக நீக்க எளிய வழி- how to clear dark cycle?

nathan

பல மருத்துவ குணங்கள் நிறைந்த சிவப்பு கொய்யா !தெரிந்துகொள்ளுங்கள் !

nathan