27.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முட்டைகோஸ் பேஷியல்(home facial)

253eb8ab-b013-4ff7-a41b-55475c272370_S_secvpfமுகத்தின் அழகை பராமரிக்க கண்ட கண்ட கிரீம்களை பயன்படுத்தாமல் இயற்கையாக கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை பயன்படுத்தலாம். முட்டை கோசில் பலவிதமான சத்துக்கள் உள்ளன. மேலும் முட்டைகோஸை வைத்து முகத்தை அழகை ஜொலிக்க வைக்கலாம்.

காய்கறியை கொண்டு பேஷியல் செய்வதற்கு முன்பாக சருமத்தை நன்றாக தூய்மை படுத்த வேண்டும். காய்கறி பேஷியலுக்கும் முதலில் காய்ச்சாத பாலால் முகத்தைத் நன்றாக அழுத்தி துடைக்கவும். பின்னர் முட்டைக் கோஸை பச்சையாக அரைக்கவும்.

பின்னர் அரைத்த விழுதில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக பிழிந்து வடிகட்டி சாறு எடுத்து தனியா வைக்கவும்.. முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் செய்யவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும்.

இருபது நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விடவும். முட்டைக்கோஸ் விழுது, பால் ஒரு ஸ்பூன் மற்றும் தேன் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து முகத்திற்கு பேக் போடவும்.

20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ முகம் பளிச் தோற்றத்துடன் ஜொலிக்கும். இந்த பேஷியலை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.

Related posts

‘இந்த’ ஆயுர்வேத பியூட்டி டிப்ஸ் மட்டும் நீங்க ஃபாலோ பண்ணா…

nathan

முகம் பளபளக்க புரூட் மசாஜ்

nathan

பூக்கள் தரும் புது அழகு!

nathan

முகப்பரு மற்றும் கரும்புள்ளி பிரச்சனைக்கு ‘குட்-பை’ சொல்லணுமா?இதை முயன்று பாருங்கள்

nathan

பருக்களால் உண்டான தழும்புகள், புள்ளிகள் ஆகியவற்றை மறைக்க உருளைக் கிழங்கு பேஸ் பேக்!….

nathan

முகப்பருக்களை கட்டுப்படுத்துவது எப்படி?

nathan

கருப்பா இருக்கும் முழங்கையை வெள்ளையாக்க ,beauty tips tamil,beauty tips skin tamil

nathan

கரும்புள்ளிகள், மச்சங்கள், கரும்படலங்கள் – வித்தியாசம் தெரியுமா?

nathan

கைகளை பராமரிப்பது எப்படி?

nathan