25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அறுசுவைகேக் செய்முறை

சாக்லேட் கேக்

தேவையான பொருட்கள்

மைதா மாவு – 100 கிராம்

images (3)சர்க்கரை – 75 கிராம்

வெண்ணெய் – 75 கிராம்

பேக்கிங் பவுடர் – 1/2 தேக்கரண்டி

முட்டை – 2

வெனிலா எசன்ஸ் – 10 சொட்டுக்கள்

பால் – 100 மில்லி

கோக்கோ பவுடர் – 4 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை

1. வெண்ணெயில் சிறிதை எடுத்து வைத்து விட்டு, சர்க்கரையைப் போட்டு நன்றாகக் குழையுங்கள். முட்டையை உடைத்து அடித்து கலவையில் விட்டு கலந்து கொள்ளுங்கள்.

2. மைதா மாவு, பேக்கிங் பவுடர், கோக்கோ பவுடர் இவற்றைச் சலித்து கலவையில் போட்டு, பால் விட்டுப் பிசையுங்கள்.

3. கேக் தட்டை எடுத்து வெண்ணெய் தடவுங்கள். பிசைந்த மாவை தட்டின் உயரத்தில் முக்கால் பாகம் அளவிற்கு சமமாகப் பரப்பி பேக் செய்யுங்கள்.

Related posts

தேங்காய் ஏலக்காய் முறுக்கு

sangika

வாழைக்காய் புட்டு ரெசிபி

nathan

மசாலா பூரி

nathan

பட்டர் ஃபிஷ் ஃப்ரை | Butter Fish Fry

nathan

சாக்லெட் கப் கேக்

nathan

புளி சாதம் எப்படிச் செய்வது?

nathan

சுவையான மட்டன் கடாய்

nathan

ஆல்மண்ட் மோக்கா

nathan

சிக்கன் பிரியாணி செய்முறை..

nathan