84847569 1 1
அழகு குறிப்புகள்

இதை நீங்களே பாருங்க.! தன் நிலத்தை சுற்றி சன்னி லியோனின் பிகினி புகைப்பட பேனர்களை வைத்த விவசாயி

ஹாலிவுட் செக்ஸ் ஆபாச திரைப்படத்தில் நடித்த நடிகை சன்னி லியோன் பின்னர் திரைப்பட நடிகையானார். அவர் தற்போது இந்தி திரைப்படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார். அவரது கணவர் டேனியல் வெபர், மற்றும் ஆபாச நட்சத்திரமாக இருந்தாலும், அவர் ஒரு நடிகையாக இந்திய ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அவள் திருமணம் ஆன பின்னர் இரண்டு குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவர் தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.

முன்னர் பார்ன் என்று நீலப்படங்களில் நடித்து வந்த அவர், பாலிவுட்டில் அறிமுகமானார், இப்போது அங்கு முன்னணி நடிகையாக உள்ளார். ஜெய் நடித்த தமிழ் திரைப்படமான வடகரியில், அவர் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடினார். அப்போதிருந்து, அவர் வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார். இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், ஆந்திராவில் விவசாயி ஒருவர் தனது விலையுயர்ந்த நிலத்தைச் சுற்றி சன்னி லியோனின் ஆளுயர பேனரை வைத்துள்ள சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆந்திராவின் நெல்லூர்  மாவட்டத்தில் உள்ள அங்கினபல்லி சென்சு ரெட்டி , 10 ஏக்கர் நிலத்தில் முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் போன்ற பல பயிர்களை வளர்க்கிறார்.

 

மற்ற நிலங்களை விட அவரது நிலம் சிறப்பாக அறுவடை செய்யப்படுகிறது. எனவே அவரது நிலத்தை சுற்றி சன்னி லியோனின் பிகினி புகைப்படங்கள் அடங்கிய ஆளுயர பேனரை வைத்துள்ளார். இதனால் வழிப்போக்கர்கள் பலர் அவரது நிலத்தை பார்க்காமல்  சன்னி லியோனின் படத்தை பார்த்தே கடந்து சென்று விடுவார்கள் என்று தான் இப்படி செய்தாராம்.84847569 1

Related posts

இரண்டு பிரிவுகளாக போட்டியாளர்களுக்குள் வெடித்த மோதல்

nathan

சூப்பர் டிப்ஸ் சரும நிறத்தை அதிகரிக்கும் ஷீட் மாஸ்க் பற்றி தெரியுமா?

nathan

குளிர்ச்சி குளியல்

nathan

பெண்களே! புகுந்த வீட்டில் அனைவரையும் உங்கள் கைகளுக்குள் வைத்திருக்க வேண்டுமா? இதோ சில வழிகள்!

sangika

முட்டைகோஸ் பேஷியல்(home facial)

nathan

நம் பாதங்களை எவ்வாறு காத்துக்கொள்வது?

nathan

அழகுபராமரிப்பிற்கும் உதவும் துளசி!…

sangika

இதெல்லாம் ரெம்ப ஓவரம்மா! இந்த உடை எப்படி பாடில நிக்குது.. டாப் ஆங்கிள் மொத்தமும் தெரியுது என கலாய்க்கும் ரசிகர்கள்

nathan

உங்கள் காலிலோ கையிலோ அல்லது முகத்திலோ அடிப்பட்ட தழும்பு ஆழமாக வெள்ளையாக தடிமனாக இருக்கிறதா?

sangika