Clean a
Other News

அருமையான ட்ரிக்ஸ் ! Smartphone Touch ஸ்கிரீனை இப்படியும் சுத்தம் செய்யலாம்!

ஸ்மார்ட் போன் வாங்கிய சில நாட்களிலேயே டச் ஸ்கிரீன் அழுக்காகி பலரையும் டென்ஷன் ஆக்கும்.

பெரிய ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட் போனை வாங்குவதை விட அதை பராமரிப்பது தான் பெரிய விஷயம்.

அது குறித்து தற்போது காண்போம்

முதலில் உங்க போனை சுத்தம் செய்ய மைக்ரோஃபைபர் துணியை பயன்படுத்துங்கள்

மொபைலை சுத்தம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன் போனை ஸ்விட்ச் ஆப் செய்து விடுங்கள்.

முதலில் லேசாக ஸ்கிரீனை துடைக்க வேண்டும், இது தூசிகளை சுத்தம் செய்து விடும்

தேவைப்பட்டால் துடைத்த துணியை காட்டன் சட்டையில் துடைத்து மீண்டும் ஸ்கிரீனை சுத்தம் செய்யுங்கள்.

மிகவும் அழுத்தமாக துடைக்காமல் மீண்டும் லேசாக துடைக்க வேண்டும்.

ஸ்கிரீனை சுத்தம் செய்த பின் மைக்ரோஃபைபர் துணியை வெது வெதுப்பான நீரில் முக்கி கழுவ வேண்டும், இதையும் மெதுவாக செய்ய வேண்டும் நிறைய அழுத்த கூடாது. நீரை வடிகட்ட துணியை கசக்க கூடாது.

 

ஆல்கோஹாலிக் ஜெல், சானிட்டைஸர் போன்று பயன்படும்.

சுத்தம் செய்ய பேப்பர் டவலையும் பயன்படுத்தலாம்.

பேப்பர் டவலில் ஆல்காஹாலிக் ஜெல் போட்டு அதை பேப்பர் முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும்.

ஜெல் தடவிய பேப்பர் டவலை கொண்டு ஸ்கிரீனை துடைக்க வேண்டும்.

Related posts

உருவ வழிபாடு இஸ்லாத்திற்கு எதிரானது! ஷாருக்கானுக்கு எதிராக கொதிக்கும் இஸ்லாமிய அமைப்புகள்.!

nathan

இந்த வாரம் Evict ஆனது இவர் தான்..! ஏமாற்றத்தில் ரசிகர்கள்..!

nathan

இந்த 4 ராசிக்காரங்க மனரீதியா ரொம்ப பலவீனமானவங்களாம்..தெரிஞ்சிக்கங்க…

nathan

அன்றே கணித்த பாபா வாங்கா.. சொன்ன மாதிரியே இஸ்ரேஸ் போர்..

nathan

சென்னையில் மனைவியை கதறவிட்டு கொன்ற கணவர்.!

nathan

மௌனராகம் சீரியல் ரவீனாவின் தாறுமாறான புகைப்படங்கள்

nathan

ஆண் உறு-ப்பை வரைந்த அமெரிக்க இராணுவ விமானம் -ரஷ்ய விமான தளத்திற்கு மேல்…

nathan

சந்தோஷ் நாராயணனின் குடும்ப புகைப்படங்கள்

nathan

தம்பி ராமையா மகனை கரம்பிடிக்கும் அர்ஜூன் மகள்..

nathan