e DSC 3726
அழகு குறிப்புகள்

நம்ப முடியலையே…பணத்தையே மாலையாக அணிந்துள்ள வனிதா விஜயகுமார்!!

சர்ச்சைக்குரிய முன்னணி நடிகை வனிதா, விஜய் உட்பட பல முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்ததும், அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததும் சினிமாவை விட்டு வெளியேறினார்.

அதன் பிறகு, பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸில் தோன்றும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களுடனும் தொடர்ந்து போராடியதால் சர்ச்சைக்குரிய நடிகை தொடர்ந்து பலரால் விமர்சிக்கப்பட்டார் மற்றும் ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதன் விளைவாக, விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் நிகழ்ச்சிகளில் அவர் நடுவராகவும் இருந்தார் மற்றும் போட்டியாளர்களுடன் பங்கு பெற்று வந்த இவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களை வைத்தோம் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பி வருகிறார்கள் இந்நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன்,நகுல் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் வனிதா திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது நிகழ்ச்சியில் தன்னை மரியாதை குறைவாக நடத்துவதாகவும்,சில ஆபாசமான தாக்குதல் ஏற்படுவதாகவும் கூறியிருந்தார். அதோடு இது குறித்து நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா இவர்களுக்கிடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம்.

இப்படிப்பட்ட நிலையில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் நெற்றியில் குங்குமம் வைத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் உங்களுடைய புருஷன் யார் என கேள்வி கேட்டு தொந்தரவு செய்து வந்தார்கள். அதோடு இந்த புகைப்படத்தில் பண மாலை அணிந்து கொண்டு பூஜை செய்து உள்ள புகைப்படமும் இணையதளத்தில் வைரலாகி வருகிறதுvanitha vijayakumar 2

Related posts

ஷிப்ட் முறையில் வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் தள்ளி போகுமா?

nathan

நெல்சன் இயக்கத்தி விஜய் நடிக்கும் பீஸ்ட் போஸ்டர் வெளியீடு!

nathan

அழகு குறிப்புகள்,அழகுடன் திகழணுமா?,beauty tips tamil

nathan

சற்றுமுன் ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகர் மரணம்..!

nathan

மனைவியின் முறையற்ற காதலால் நேர்ந்த விபரீதம்..!

nathan

கிளிசரின் கொண்டு உதடுகளை எப்படி பராமரிப்பது?….

nathan

தினமும் தேங்காய் எண்ணெயில் வாய் கொப்பளிப்பதில் உடலுக்கு இத்தனை நன்மைகளா?தெரிஞ்சிக்கங்க…

nathan

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி? இதோ சூப்பர் டிப்ஸ்

nathan

முதுகு வலி பல நோய்களுக்கு எச்சரிக்கை மணி!

sangika