26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
Image 53
அழகு குறிப்புகள்

சிவசங்கர் பாபா மீது அடுத்த போஸ்கோ வழக்கு! பள்ளி மாணவிகள் பாலியல் சம்பவம்

பள்ளி மாணவிகள் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கரின் பாபாவிடம் இருந்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.

பள்ளியை சேர்ந்த மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே….

இதனிடையே, தற்போது புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா மீது மீண்டும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சிபிசிஐடி போலீசார் அவரை இரண்டாவது முறையாக அவரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே சிவசங்கர் பாபாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதை அடுத்து இந்த வழக்கு வலுவாக உள்ளதால் தற்போது மீண்டும் போக்சோ பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் ஒரு வருடத்திற்கு ஜாமீன் கிடைக்காது என்பது ஒரு குற்றத்தை மீண்டும் மீண்டும் செய்பவர்கள் மீது தான் போக்சோ சட்டம் வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் குறிப்பிடத்தக்கது. தற்போது சிவசங்கர் பாபா மீது 2 போக்சோ வழக்குகள் பாய்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related posts

புருவ‌ங்களு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சி

nathan

அழகான கூந்தலுக்கு biotin உணவுகள்

nathan

விளக்கெண்ணெயின் அழகு நன்மைகள்!!!

nathan

கரும்புள்ளிகளை வீட்டிலேயே நீக்கலாமே

nathan

nathan

அழகுக்கு ஆரஞ்சு பழம்

nathan

ஏழு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தனர்! திருமணமான இரண்டே ஆண்டில் விவாகரத்து…

nathan

பட்டான அழகிய சருமத்தை பெறுவது மிகவும் கடினமான காரியம் அல்ல!..

sangika

இளமையைப் பராமரிக்க இதை செய்யுங்கள்!….

sangika