23.2 C
Chennai
Saturday, Dec 13, 2025
fgjfuyuyf
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

புதினாவைக் கொண்டு முகத்தினை தங்கம் போல் மின்னச் செய்யும் ஃபேஸ்பேக்

முகத்தினை பளபளன்னு மாற்ற இயற்கை பொருட்களே போதும். அந்த வகையில் முக அழகிற்கு ஒரு ஃபேஸ்பேக்கினை புதினாவைக் கொண்டு தயார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

fgjfuyuyf

தேவையானவை:

புதினா இலைகள் – 10

மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்

தயிர்- கால் டம்ளர்
fgjfuyuyf
செய்முறை:

1. புதினா இலைகளை நன்கு கழுவி அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

2. அடுத்து இதனைத் தயிருடன் கலந்து 30 நிமிடங்கள் ஊறவிடவும்.

இந்த புதினா ஃபேஸ்பேக்கினை முகம் முழுவதும் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் தங்கம்போல் மின்னும்.

Related posts

வீட்டில் செய்யக்கூடிய டான் சருமத்திற்கான‌ 2 எளிய ஃபேஸ் பேக்

nathan

உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு அறிகுறிகள்!…

sangika

வறண்ட சருமம் உள்ளவங்க இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பளிச் முகத்திற்கு பலவித பேக்குகள்

nathan

சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷ்ஷை தேர்ந்தெடுப்பது எப்படி?

nathan

உங்கள் முகத்தில் குழிகள் அதிகம் உள்ளதா? அதை மறைக்க இதோ சில வழிகள்!

nathan

கைகளில் உள்ள கருமையை போக்க சில வழிகள்

nathan

ஆண் தன்னுடைய வாழ்க்கைத்துணையிடம் சொல்ல விரும்புகிறான் !..

sangika

சூப்பர் டிப்ஸ்! முகத்திற்கு ஆவி பிடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள்…!!

nathan