30.1 C
Chennai
Sunday, Jun 30, 2024
ioipo
பிற செய்திகள்

மீண்டும் படங்களில் கமிட் ஆகி விட்டதாக தகவல்.. சுப்ரமணியபுரம் சுவாதி

மிழ் சினிமாவில் கடந்த 2008ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சுப்ரமணியபுரம். இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் சுவாதி. இப்படத்தில் இடம்பெற்ற கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால் என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சுப்ரமணியபுரம் படத்தை தொடர்ந்து கனிமொழி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போராளி, வடகறி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் கேரளாவைச் சேர்ந்த விகாஷ் என்ற விமானியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ioipo
இரட்டை சதம் அடித்து, டெல்லி வீரர் சுபோத் புதிய சாதனை..

திருமணத்திற்குப் பிறகு இந்தோனேசியாவில் செட்டிலான சுவாதி மீண்டும் ஹைதராபாத் திரும்பியுள்ளார். தற்போது இவர் மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்து தெலுங்கு படமொன்றில் கமிட் ஆகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி உள்ள நிலையில் சுவாதி படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. தொடர்ந்து பல கதைகளை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Related posts

கோகுலத்தில் சீரியல் தொடரில் வசுந்தரா இன்ஜினியரிங் படித்துள்ள இவர் நடிப்பு மீதான ஆர்வத்தால் மாடலிங் மூலம் சீரியல் என்ட்ரி

nathan

திக்குமுக்காடும் இன்ஸ்டா! பூனம் பஜ்வா நெட்டிசன்கள் கிளாமர் கூடிக்கொண்டே போவதாக கமெண்ட்……

nathan

நடிகர் விவேக்கின் மறைவிற்கு சத்யராஜ் இரங்கல்!

nathan

கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து குட்டை குட்டையான ஆடைகளை அணிந்து தூக்கத்தை கெடுத்த ஜான்வி கபூர்!

nathan

3வது குழந்தை பெற்றவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்க வேண்டும்.. நடிகை கங்கனா ரணவத் அதிரடியான கருத்து..

nathan

மாடர்ன் உடையில் பயங்கர மேக்கப்புடன் நபர் ஒருவருடன்,, தாடி பாலாஜி மனைவி நித்யா…

nathan

தயக்கம் காட்டிய சாய் பல்லவி.. ஆன ரித்விகா! டக்குன்னு ஓகே……….

nathan

முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு…

nathan

சஞ்சீவ் திடீரென்று ஏமாத்தி தான் தாலி கட்டுனாரு.. ஆலியா மனசா

nathan