இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநராக அறியப்படுகிறார். முக்கிய நடிகர்களை இயக்கிய சங்கர் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி, எந்திரன், 2.0 திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதையடுத்து, நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் சில பிரச்சனைகளால் தடை ஏற்பட்ட நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரண் படத்தினை இயக்கவுள்ளார். அதற்கான பணிகள் படக்குழுவினர் செய்து வருகிறார்கள்
இதற்கிடையில், மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளரின் மகன் ரோஹித் தாமோதரனை மாப்பிள்ளையாக தேர்வு செய்தார் என்ற தகவல் வெளியானது.
தற்போது சங்கர் மகள் ஐஸ்வர்யா சங்கர் – ரோஹித் தாமோதரன் ஜோடிகளுக்கு திருமணம் முடிந்துள்ளது. திருமணம் நடைபெற்ற அதிகாரபூர்வமாக புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டது.
A grand wedding reception will be planned, once the Pandemic is over or cases become very very low.. https://t.co/FCXgQcMlMF
— Ramesh Bala (@rameshlaus) June 27, 2021