26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
milkshake
ஐஸ்க்ரீம் வகைகள்

சுவையான மாதுளை ஓட்ஸ் மில்க் ஷேக்

நீங்கள் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளீர்களா? அப்படியானால் காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் டயட்டில் ஓட்ஸை எடுத்து வந்தால், உடல் எடையானது விரைவில் குறைவதுடன், அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும்.

இங்கு ஓட்ஸை மாதுளையுடன் சேர்த்து எப்படி மில்க் ஷேக் செய்வது என்று விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து வீட்டில் செய்து பாருங்கள்.

சுவையான… கேரட் சட்னிசுவையான… கேரட் சட்னி

தேவையான பொருட்கள்:

மாதுளை – 1 பழம்
ஓட்ஸ் – 1/2 கப்
குளிர்ந்த பால் – 2 1/2 கப்
தேன் – தேவையான அளவு

செய்முறை:

காலிஃப்ளவர் முட்டை சப்ஜிகாலிஃப்ளவர் முட்டை சப்ஜி

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸை போட்டு 2 நிமிடம் வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.

பின்னர் மாதுளையை சுத்தம் செய்து, அதன் விதையை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் மாதுளை, வறுத்த ஓட்ஸ் மற்றும் பால் ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கணுமா? அப்ப ‘இத’ காலையில வெறும் வயித்துல குடிங்க…வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கணுமா? அப்ப ‘இத’ காலையில வெறும் வயித்துல குடிங்க…

பிறகு அதில் தேன் சேர்த்து ஒருமுறை அடித்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், சுவையான மாதுளை ஓட்ஸ் மில்க் ஷேக் ரெடி!!!

Related posts

சாக்லெட் ஐஸ்க்ரீம் பீட்சா

nathan

சக்தியை அதிகப்படுத்தும் ஸ்மூத்தீஸ்

nathan

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம்

nathan

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்யலாம் வாங்க! அதிக சத்துக்கள் உள்ளன.

nathan

ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் செய்முறை

nathan

சாக்லெட் – சிப்ஸ் மஃபின்ஸ்

nathan

ஐஸ்கிரீம் கேக்

nathan

கேசர் பிஸ்தா குல்பி

nathan

ஃப்ரூட் சாலட் ஐஸ்க்ரீம்

nathan