22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
kushboo 2
அழகு குறிப்புகள்

இதை நீங்களே பாருங்க.! சுண்டி இழுக்கும் குஷ்பு.!

என்றும் இளமை இப்பொழுதும் அதே அழகு என தனது மயக்கும் அழகின் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார் நடிகை குஷ்பூ. 1990 களிலிருந்து இன்றுவரை அனைவருக்கும் பிடித்தமான சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகர்கள் கார்த்திக், பிரபு, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், என பெரும்பாலான அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தவர் குஷ்பு

திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், அரசியல் என அனைத்திலும் பொளந்து கட்டும் குஷ்பூ சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் சில திரைப்படங்களை மட்டுமே தயாரித்து வந்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளராக ஆயிரம் விளக்கும் தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு தோல்வி அடைந்தார். தற்போது குடும்பத்துடன் தனது நேரத்தை செலவிட்டு வரும் குஷ்பு சுந்தர் சி மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது.

தற்போது, இவர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் ஒற்றை கண்ணைக்காட்டி ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகளை அவரின் ரசிகர்கள் மலைபோல் குவிந்து வருகின்றனர். இந்த புகைப்படமும் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

நடிகை குஷ்பு ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர் ரஜினிகாந்த்துடன் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திட்டத்தட்ட முடிவடைந்து விட்டன. இன்னும் 2வார காலம் படப்பிடிப்பு மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் டப்பிங் பணிகளும் ஓரளவு முடிந்து இறுதி கட்டப்பணிள் மட்டுமே பாக்கி உள்ளன.

Related posts

நேபாள விமான விபத்தின் கடைசி நிமிடங்கள்! Video!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் உணவுகள்!!!

nathan

இரண்டே நாளில் முகத்தில் உள்ள கரும் தழும்புகளை போக்க ஜாதிக்காய்…

sangika

பருக்கள் வராமல் தடுக்க

nathan

உங்களுக்கு தெரியுமா மது குடிப்பது, உடல் உறுப்புக்களை எந்த அளவிற்கு சீர்குலைக்கிறது?

nathan

வீட்டிலேயே ஃபேஸ் பேக் பொலிவான சருமத்தைப் பெற உதவும் பாதாம்

nathan

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான கோடைக்கால ஃபேஸ் பேக்குகள்

nathan

இருக்கவே இருக்கு தேங்காய் எண்ணெய் … அழகு பராமரிப்பில் அதீத ஆர்வம் கொண்டவரா?

nathan

காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்கள் கட்டாயம் இத படிங்க!….

sangika