29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
ohoijoi
பிற செய்திகள்

நடிகை நிஷா இன்ஸ்டாகிராம் பதிவில் உருக்கம் “என் வாழ்வில் ஈடு இணை இல்லாத ஒருவரை நான் இழந்துவிட்டேன்”

விஜய், சன் மற்றும் ஜீ டிவி சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நிஷா. சின்னத்திரையில் நடித்து மிகவும் பிரபலமான இவர் பல சினிமாவிலும் நடித்துள்ளார்.

இவன் வேறமாதிரி, நான் சிகப்பு மனிதன், என்ன சத்தம் இந்த நேரம், சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, வில் அம்பு ஆகிய திரைப்படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.
ohoijoi
சீரியல் நடிகையான இவர் திரைப்பட நடிகர் கணேஷ் வெங்கட்ராமனை திருமணம் செய்து கொண்டார். சீரியலில் பிஷியாக இருக்கும் நிஷா சமூக வலைத்தளங்கில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இந்நிலையில் நடிகை நிஷா தனது பாட்டி உடல் நலக்குறைவால் உயிரிழந்து உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

7890io

அதில், என் வாழ்வில் ஈடு இணை இல்லாத ஒருவரை நான் இழந்துவிட்டேன். என்னுடைய கமலா பாட்டி நன்றாக சமைப்பவர், உறுதுணையாக இருப்பார், நல்ல ஆசான், சிறந்த தோழி. உங்கள் இழப்பை வேறு யாராலும் ஈடு செய்ய முடியாது. உங்கள் ஆன்மா சாந்திடையத்தும்’ என்றுள்ளார்.

Related posts

அடேங்கப்பா! க்யூட்டாக கதக் கற்கும் அசின் மகள்…

nathan

மிரள வைத்த காரணம்.!! விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த கூட செல்லாத ஷகிலா..

nathan

பாரதி மற்றும் கண்ணம்மாவை ஒன்றாக சேர்த்து பார்த்து எவ்வளவு நாளாச்சு.. மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதிகண்ணம்மா.!

nathan

தயக்கம் காட்டிய சாய் பல்லவி.. ஆன ரித்விகா! டக்குன்னு ஓகே……….

nathan

1980களின் முன்னணி நடிகைகளில் ஒருவராக,, இப்போ சீரியலில் சென்டிமெண்ட் அம்மா..

nathan

நடிகர் விவேக்கின் மறைவிற்கு சத்யராஜ் இரங்கல்!

nathan

நான் யூ ட்யூப் சேனல் ஆரம்பிச்சி இருக்கேன்… நடிகை ரேகா புதிய ரேகாஸ் டைரி

nathan

3வது குழந்தை பெற்றவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்க வேண்டும்.. நடிகை கங்கனா ரணவத் அதிரடியான கருத்து..

nathan

தற்போது தனி ஆளாக அசத்தலாக கெத்து காட்டும் ஆலியா மானசா!

nathan