dertyhty
பிற செய்திகள்

சஞ்சீவ் திடீரென்று ஏமாத்தி தான் தாலி கட்டுனாரு.. ஆலியா மனசா

என் கணவன் என் தோழன் தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக் ராஜா ராணி இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்த தொடரில் ஆலியா மனசா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

dertyhty
இவர் நடிகை மட்டுமல்லாமல் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகின்றார். இவரது கொழுக், மொழுக் கண்ணமும் முட்டைக் கண்களும் பார்ப்பதற்கே கொள்ளை அழகாக இருக்கும். இதனால் ரசிகர்கள் மத்தியில் ஆலியாவிற்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும்.

ஆலியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக வீடியோக்கள், போட்டோஷூட்டுகள், டப்மாஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில், முதல் முறையாக ஆலியா மானசா தனது திருமணம் குறித்த ரகசியத்தை பகிர்ந்துள்ளார். ராஜா ராணி முதல் பாகம் முடிந்த தருவாயில் பிறந்தநாள் சர்ப்ரைஸ் என்று கூறி ஆலியாவை அழைத்துச் சென்ற சஞ்சீவ் திடீரென்று தாலி கட்டி அவரை சர்ப்ரைஸ் செய்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

யங் மாமியார்.. தீபா நேத்ரன் பயோகிராஃபி! சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

nathan

நடிகர் விவேக்கின் மறைவிற்கு சத்யராஜ் இரங்கல்!

nathan

கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து குட்டை குட்டையான ஆடைகளை அணிந்து தூக்கத்தை கெடுத்த ஜான்வி கபூர்!

nathan

யாருடன் திருமணம்..! முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை நயன்தாராவிற்கு திருமணம்..

nathan

மிரள வைத்த காரணம்.!! விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த கூட செல்லாத ஷகிலா..

nathan

இந்த தோல் பூஞ்சை நோயானது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுமா?? முக்கிய தகவல்..

nathan

மாடர்ன் உடையில் பயங்கர மேக்கப்புடன் நபர் ஒருவருடன்,, தாடி பாலாஜி மனைவி நித்யா…

nathan

மீண்டும் படங்களில் கமிட் ஆகி விட்டதாக தகவல்.. சுப்ரமணியபுரம் சுவாதி

nathan

நல்லா காத்து வாங்குறீங்க.. வேற லெவல் போட்டோ!

nathan