27.8 C
Chennai
Wednesday, Jan 22, 2025
gigyi
பிற செய்திகள்

இந்த தோல் பூஞ்சை நோயானது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுமா?? முக்கிய தகவல்..

ஏற்கனவே கருப்பு, வெள்ளை, மஞ்சள் என வித விதமாக பூஞ்சை நோய்கள் மக்களை தாக்கிவரும்நிலையில் தற்போது கர்நாடகாவை சேர்ந்த 50 வயது கொரோனா நோயாளி ஒருவருக்கு தோல் பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது.

கர்நாடகம் மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுரா கிராமத்தை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா நோய் தொற்று குணமாகிவந்தநிலையில் அவருக்கு காது பகுதியில் பூஞ்சை நோய் உருவாகி இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.
gigyi

இதுகுறித்து மருத்துவர்கள் அவரை சோதனை செய்ததில் அவருக்கு தோல் பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது உறுதியானது. ஏற்கனவே கருப்பு, வெள்ளை, மஞ்சள் என வித விதமாக பூஞ்சை நோய்கள் தாங்கிவரும் நிலையில் தற்போது தோல் பூஞ்சை நோய் ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
hjkl
தோல் பூஞ்சை நோய்யை குணப்படுத்த முடியுமா?

அறுவை சிகிச்சை மூலம் இதனை சரி செய்துவிடலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மற்றவர்களுக்கு பரவுமா?

இந்த தோல் பூஞ்சை நோயானது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது எனவும், இதனால் மக்கள் அச்சப்பட தேவை இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

மீண்டும் படங்களில் கமிட் ஆகி விட்டதாக தகவல்.. சுப்ரமணியபுரம் சுவாதி

nathan

மாடர்ன் உடையில் பயங்கர மேக்கப்புடன் நபர் ஒருவருடன்,, தாடி பாலாஜி மனைவி நித்யா…

nathan

பாரதி மற்றும் கண்ணம்மாவை ஒன்றாக சேர்த்து பார்த்து எவ்வளவு நாளாச்சு.. மீண்டும் ஒன்று சேர்ந்த பாரதிகண்ணம்மா.!

nathan

இருசக்கர வாகனத்தில் அந்தரத்தில் பறந்து நொடியில் உயிரிழந்த வாலிபர்.. வீடியோ காட்சி

nathan

சஞ்சீவ் திடீரென்று ஏமாத்தி தான் தாலி கட்டுனாரு.. ஆலியா மனசா

nathan

நிறைய படங்களில் வில்லன் ரோல்களில் நடித்து அசத்தியுள்ளார் மௌனராகம் கார்த்திக் கிருஷ்ணா

nathan

ஜாக்பாட்டான வாய்ப்பு யாருக்கெல்லாம்.. அந்த மாஸ் நடிகர் படத்தில் நடிக்க துண்டு போடும் பிரபலங்கள்!

nathan

ஒரே நாள்ல சரியாயிடும்..!! முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை நீக்க…

nathan

முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு…

nathan