28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
Image 9 1
சிற்றுண்டி வகைகள்

10 நிமிஷத்தில் தித்திப்பான ஸ்வீட் ரெடி

இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் பாலில் செய்த ஸ்வீட் என்றால் சொல்லவா வேண்டும், ஸ்வீட் பிரியர்களுக்கு அலாதி சுகம் தான்.

வீட்டில் இருந்தபடியே மிக எளிமையாக இரண்டு பொருட்களை மட்டுமே வைத்து வெறும் 10 நிமிடத்தில் ்ஸ்வீட் செய்து அசத்தலாம்.

தேவையான பொருட்கள்
பால்- 1 லிட்டர்
சர்க்கரை- 150 கிராம்
செய்முறை
ஒரு லிட்டர் கெட்டியான பாலை கடாயில் ஊற்றி நன்றாக காய்ச்சவும், பால் நன்றாக சுண்டி வரும் போது எலுமிச்சையை பிழிந்து விடவும்.

லேசாக திரிந்தாற்போல் வரும் போது நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.

அதில் 150 கிராம் சர்க்கரை சேர்த்து, ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து ஒட்டாமல் இருக்குமாறு நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.

ஓரளவு பதத்துக்கு வந்த பின்னர், நெய் தடவிய தட்டில் ஊற்றி வில்லைகள் போட்டால் தித்திப்பான மில்க் ஸ்வீட் ரெடி!!!

Related posts

பூரி செய்வது எப்படி

nathan

சுவையான… பாசுந்தி ரெசிபி

nathan

பெப்பர் இட்லி

nathan

இஞ்சித் தொக்கு

nathan

இடியாப்ப பிரியாணி

nathan

காய்கறி வடை

nathan

வாழைப்பூ வடை

nathan

ஓட்ஸ் – கோதுமை ரவை ஊத்தப்பம்

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா

nathan