29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
Image 31
Other News

சூட்டை கிளப்பி விடும் ஹாட் பிகினி உடையில் மொத்த அழகையும் காட்டிய பிக்பாஸ் யாஷிகா!

சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, தற்போது மகத்துடன் மற்றும் இவான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.

மாடலிங், சினிமா போன்ற இரட்டை குதிரைகளில் சவாரி செய்வதில் மும்முரமாக இருந்தபோதிலும், ரசிகர்களுக்காக கவர்ச்சியான பு

Image 30

கைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுவதை யஷிகா நிறுத்தவில்லை.

அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வேறு மட்டத்தில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

Image 28

 

தற்போது அந்த வகையில், யஷிகா முதல் முறையாக பிகினியில் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கொஞ்சம் கவர்ச்சியாக இருப்பது பரவாயில்லை … ரொம்ப ஓவர் கவர்ச்சியில் அட்ராசிட்டி செய்துள்ளார்.Image 27

பிகினியில், ஏக் தப்பா மொத்த கால்களும் தெரியும் அளவிற்கு எக்கு தப்பா செம்ம ஹாட் போஸ் கொடுத்து இளம் நெஞ்சங்களை அலை பாய வைத்துள்ளார்.

படங்களுக்கான வாய்ப்பைப் கைப்பற்ற சூடாக போஸ் கொடுப்பதால் யாஷிகாவின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.Image 26

Related posts

சூடேத்தும் தர்ஷா குப்தா.. இணையத்தை கலக்கும் கிளாமர் வீடியோ

nathan

விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டு மன்சூர் அலிகான் போலீசாருக்கு கடிதம்

nathan

சாமியாரின் தலையை சீவினால் ரூ.100 கோடி – சீமான் அறிவிப்பு

nathan

‘லியோ’ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் -காவல்துறை கடிதம்

nathan

குரு பெயர்ச்சி பலன் 2024: வேலையில் புரமோசன்..

nathan

இம்மாதம் முதல் அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை? -மிதுனத்தில் பயணிக்கும் குரு

nathan

போட்டு உடைத்த பிரபாகரனின் அண்ணன் மகன் – சீமான் – பிரபாகரன் எதுவும் உண்மை இல்லை..

nathan

அடேங்கப்பா! பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு ஆடம்பரமாக நடந்த திருமணம்!

nathan

இஸ்ரேல் போரில் உயிருக்குப் போராடும் இந்திய பெண்..

nathan