29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
பிற செய்திகள்

நடிகர் விவேக்கின் மறைவிற்கு சத்யராஜ் இரங்கல்!

நடிகர் விவேக் மறைவுக்கு சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சத்யராஜ் வெளியிட்ட வீடியோவில், வணக்கம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த என் அன்பு தம்பி… எப்படி சொல்லுறது? அவர் மறைவுக்கு என்ற வார்த்தையை பயன்படுத்துவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது.

அவர் நம்மளோடு இல்லாமல் போனதற்கு ஆழ்ந்த வருத்தங்கள். வார்த்தைகளால் அவர் குடும்பத்துக்கோ, கோடிக்கணக்கான ரசிகர்களுக்கோ,எனக்கோ ஆறுதல் சொல்வது என்பது முடியாத காரியம்.

தம்பி உன்னை இழந்து வாடும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன், என்ன பேசுவதே என்றே தெரியவில்லை என கலங்கியுள்ளார்.

Related posts

மீண்டும் படங்களில் கமிட் ஆகி விட்டதாக தகவல்.. சுப்ரமணியபுரம் சுவாதி

nathan

மிரள வைத்த காரணம்.!! விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த கூட செல்லாத ஷகிலா..

nathan

இந்த தோல் பூஞ்சை நோயானது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுமா?? முக்கிய தகவல்..

nathan

1980களின் முன்னணி நடிகைகளில் ஒருவராக,, இப்போ சீரியலில் சென்டிமெண்ட் அம்மா..

nathan

தயக்கம் காட்டிய சாய் பல்லவி.. ஆன ரித்விகா! டக்குன்னு ஓகே……….

nathan

நடிகை நிஷா இன்ஸ்டாகிராம் பதிவில் உருக்கம் “என் வாழ்வில் ஈடு இணை இல்லாத ஒருவரை நான் இழந்துவிட்டேன்”

nathan

ஐந்து பெண்களுடன் பழக்கம் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சினிமா துணை நடிகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

nathan

யங் மாமியார்.. தீபா நேத்ரன் பயோகிராஃபி! சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

nathan

இருசக்கர வாகனத்தில் அந்தரத்தில் பறந்து நொடியில் உயிரிழந்த வாலிபர்.. வீடியோ காட்சி

nathan