25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ghjkl 3
பிற செய்திகள்

திணறும் இணையம்! டீப் ஓபன் ஸ்ட்ராப்லெஸ் கவுனில் தாறுமாறாய் கிளாமர் காட்டும் இனியா..

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை இனியா. மலையாளத்தில் சில படங்களில் நடித்த அவர், தமிழில் பாடகசாலை படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து யுத்தம் செய், வாகை சூட வா, மவுன குரு, அம்மாவின் கைப்பேசி, கண் பேசும் வார்த்தைகள், சென்னையில் ஒரு நாள், மாசாணி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
ghjkl 3
மலையாளம் கன்னடம் இனியா நடிப்பில் வெளியான வாகை சூடவா திரைப்படம் பல்வேறு விருதுகளை குவித்தது. அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் இனியா. தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படத்தில் நடித்து வரும் இனியா, கன்னட படத்திலும் நடிக்கிறார். வாய்ப்பு இல்லை தமிழில் தற்போது காஃபி மற்றும் கலர்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் மலையாள தொலைக்காட்சி சேனல்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இருந்த போதும் தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
rftgjhkl
முன்னழகு தெரியும்படி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள இனியா கிளாமர் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். இரு நிறங்களில் படு கிளாமராக முன்னழகு தெரியும்படி அவர் நடத்திய போட்டோ ஷூட்டே இன்னும் ட்ரென்ட்டிங்கில் உள்ளது. முழு தொடையையும் காட்டி இந்நிலையில் தற்போது மேலும் சில போட்டோ ஷுட்டுக்களை நடத்தியுள்ளார் நடிகை இனியா. அதன்படி சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் கவுனில் செம கிளாமராஸ் போஸ் கொடுத்துள்ளார் இனியா. அதில் முன்னழகு மட்டுமின்றி முழு தொடையும் பளிச்சென தெரிகிறது.
yukijlok
ஜஸ்ட் பீ பிளிஸ் இந்த உடையில் செக்ஸி லுக்கில் கிறங்க வைத்துள்ளார் இனியா. தொடர்ந்து ஸ்லீவ்லெஸ் டாப்பில் ஃபிரி ஹேர் விட்டு கிலக்கியுள்ளார் இனியா. இந்த உடையில் விதவிதமாக போஸ் கொடுத்துள்ள இனியா, ஜஸ்ட் பீ பிளிஸ் என கேப்ஷன் கொடுத்துள்ளார். அள்ளம் லைக்ஸ் இனியாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், கார்ஜியஸ், பியூட்டிஃபுல், நைஸ் என வர்ணித்துள்ளனர். இனியாவின் இந்த புதிய போட்டோ ஷூட் லைக்ஸ்களை குவித்து வருவதோடு இணையத்திலும் வைரலாகி வருகிறது.

Related posts

இருசக்கர வாகனத்தில் அந்தரத்தில் பறந்து நொடியில் உயிரிழந்த வாலிபர்.. வீடியோ காட்சி

nathan

3வது மனைவியாகும் பிரபல நடிகை.. அமீர்கானை நேசித்தர் தான் ‘தங்கல்’படத்தில் நடித்த பாத்திமா சனா.

nathan

ஐந்து பெண்களுடன் பழக்கம் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக சினிமா துணை நடிகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

nathan

3வது குழந்தை பெற்றவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்க வேண்டும்.. நடிகை கங்கனா ரணவத் அதிரடியான கருத்து..

nathan

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ராஜ்யலட்சுமி 80’s ஹீரோயினாக தொடங்கிய அவரது திரைப்பயணம்

nathan

யாருடன் திருமணம்..! முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை நயன்தாராவிற்கு திருமணம்..

nathan

நடிகர் விவேக்கின் மறைவிற்கு சத்யராஜ் இரங்கல்!

nathan

கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து குட்டை குட்டையான ஆடைகளை அணிந்து தூக்கத்தை கெடுத்த ஜான்வி கபூர்!

nathan

ஒரே நாள்ல சரியாயிடும்..!! முகப்பருவினால் ஏற்படும் தழும்புகளை நீக்க…

nathan