25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
6r87696
சரும பராமரிப்புஅழகு குறிப்புகள்

இதோ சில இயற்கை வழிகள்! குதிகால் வெடிப்பை போக்க…

உங்கள் குதிகாலில் வெடிப்புக்கள் அதிகமாக இருந்துால், அவ் வெடிப்புக்கள் மிகவும் வலிமிக்கதாக இருந்துால், அதைப் போக்க ஒருபல இயற்கை வழிகள் உள்ளன. அவ் வழிகளை தினமும் பின்பற்றி வந்தால், குதிகால் வெடிப்பு விரைவில் காணாமல் போய்விடும்.

6r87696

மௌத் வாஷ்
ஆம், நீங்கள் வாய் கொப்பளிக்க வைத்திருக்கும் மௌத் வாஷ் குதிகால் வெடிப்பைப் போக்கும். ஏனெனில் மௌத் வாஷில் உள்ள உட்பொருட்கள் பாக்டீரியாக்களை அழிப்பதோடு, சரும வறட்சியைப் போக்கி ஈரப்பதமூட்டும். அதற்கு ஒரு பகுதி மௌத் வாஷில், 2 பகுதி நீர் சேர்த்து கலந்து, அந்நீரில் குதிகால்களை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
serty
தேன்
தேனில் இயற்கையாகவே ஆன்டி-மைக்ரோபியல் பிறும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. அதோடு இது குதிகால் வெடிப்மற்ற்கான மிகச்சிறந்த மாய்சுரைசரும் கூட. அதற்கு தேனை வெடிப்பு உள்ள குதிகாலில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பு நீங்வதோடு, பாதங்களும் பட்டுப் போன்று் மென்மையாக இரண்டுக்கும்.
9iyo8t77
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் சரும வறட்சியை சரிசெய்யும் அற்புதமான எண்ணெய். அதுவும் குதிகால் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை பாதங்களில் தடவி வந்தால், சீக்கிரம் பாத வறட்சியும், குதிகால் வெடிப்பும் நீங்கிவிடும்.
yrtyuy 1
வினிகர்
உங்கள் பாதங்களில் பூஞ்சை தொற்றுகளால் வெடிப்புகள் ஏற்பட்டிருந்தால், அதை சரிசெய்யும் அற்புதமான ஓர் வழி வினிகர் நீரில் பாதங்களை ஊற வைப்பது தான். இதனால் பாதங்களில் உள்ள பூஞ்சைகள் அழிக்கப்படுவதோடு, விரைவில் குதிகால் வெடிப்புகளும் மறையும்.
7r6
சியா பட்டர்
மாய்ஸ்சுரைசரை விட சிறந்தது தான் சியா பட்டர். ஒருவேளை உங்களால் சியா பட்டரை கண்டுபிடிக்க முடியாவிட்டால், சியா பட்டர் அடிப்படையிலான க்ரீமை பாதங்களில் தடவலாம். இதனால் சீக்கிரம் குதிகால் வெடிப்புகள் காணாமல் போகும்.
tyfyser
வாழைப்பழம்
வாழைப்பழம் குதிகால் வெடிப்பைப் போக்கக்கூடியது. எனவே இனிமேல் வாழைப்பழம் சாப்பிடும் போது, சிறிது வாழைப்பழத்தை பாதங்களில் தேய்த்துக் கொள்ளுங்கள். பின் நன்கு காய்ந்த பின்பு நீரால் பாதங்களைக் கழுவுங்கள். இப்படி செய்வதால் தகாத குதிகால் வெடிப்புக்களை எளிதில் போக்கலாம்.
uyry
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் உள்ளன. இத்தகைய எண்ணெயை தினமும் பாதங்களுக்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், உங்கள் பாதங்களுக்கு இளமையான தோற்றத்தை வழங்கும்.
6r6tuet
ஓட்மீல் பிறும் பால்
ஓட்மீல் பொடியை பாலுடன் சேர்த்து ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி சிறிது நேரம் மென்மையாக தேய்த்து விட்டு, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் செய்து வந்தால், விரைவில் ஒரு நல்ல மாற்றத்தை உங்கள் பாதங்களில் காணலாம்.
yuty
பப்பாளி
வாழைப்பழத்திற்கு அடுத்தப்படியாக குதிகால் வெடிப்பைப் போக்க உதவும் பழம் தான் பப்பாளி. நீங்கள் சாப்பிடும் போது சிறிது பப்பாளியை எடுத்து மசித்து, அதை பாதிக்கப்பட்ட குதிகால் பகுதியில் தடவி ஊற வைத்து நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும்.
tfyty

Related posts

கருமையான சருமத்தை வெண்மையாக்க சில அட்டகாசமான வழிகள்!!!

nathan

சிவந்த நிறத்தில் ஜொலிக்க.

nathan

5 நிமிடத்தில் இந்த இரண்டு பொருட்களும் அக்குளில் உள்ள முடியை நீக்கும் என தெரியுமா?

nathan

டிராகன் பழம் ஃபேஸ் உடனடியாக பழுப்பு நீக்க மாஸ்க் …

nathan

இந்தியாவில் கணவன் குறித்த உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்த மனைவி!

nathan

ஆரோக்கியமான சருமத்தை பெற – Leaves that gives healthy skin

nathan

த்ரெட்டிங் செய்யவதால் ஏற்படும் அபாயம் பெண்களே கவணம்!!

nathan

பளபளப்பான முகம் முதல் அழகான முடி வரை உஙக்ளுக்கு வேண்டுமென்றால் இத பயன்படுத்துங்க!…

sangika

குழந்தைகளுக்கான குளியல்பொடி, எண்ணெய் தயாரிப்பது எப்படி?

nathan