26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
facial hair removal for women 2
முகப் பராமரிப்பு

பெண்களே உங்கள் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறைய!

பெண்களுக்கு முகத்தில் அதிக முடிகள் காணப்படும். முகத்தில் மட்டும் இல்லாமல் கை, கால், கழுத்து என பல இடங்களில் இருக்கும். இந்த பிரச்சனை தீர சில வழிமுறைகள்…

* இரவில் படுக்கும் முன் மஞ்சளை நன்றாக அரைத்து முகத்தில் பூசவும். காலையில் சுடுநீரில் முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கும் முடிகள் படிப்படியாக மறையும்.

* பப்பாளிக் காய், மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகத்தில் இருக்கும் முடிகள் நீங்கும்.

* கஸ்தூரி மஞ்சளை அரைத்து அதை பாலாடையுடன் கலந்து பூசி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறையும்.

* சிறுபயறு தோலை பசும்பாலில் கலந்து அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசினால் முகத்தில் இருக்கும் ரோமங்கள் மறையும்.
facial hair removal for women 2

Related posts

முகத்தில் தோன்றிடும் கரும்புள்ளி உடனே மறைய இதை முயன்று பாருங்கள்!

nathan

இயற்கை அழகு குறிப்புகள்

nathan

பெண்கள் சிவப்பழகை பெற

nathan

ஃபேஷியல்

nathan

பருக்களால் உண்டான தழும்புகள், புள்ளிகள் ஆகியவற்றை மறைக்க உருளைக் கிழங்கு பேஸ் பேக்!….

nathan

பேஷியல் டிப்ஸ்

nathan

இந்தியர்களின் முகத்திற்கேற்ற ஃபேஷியல் முறைகள்… படிக்கத் தவறாதீர்கள்

nathan

முக வறட்சியை போக்கும் காட்டு முள்ளங்கி பேஸ் க்ரீம்

nathan

முதுமையை தள்ளிப் போடும் சூப்பர் உணவுகள்!!!

nathan