27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
pv
கால்கள் பராமரிப்பு

பித்த வெடிப்பா கவலையை விடுங்கள்..!

ஒவ்வொருவம் தமது முகம் பொல காலும் அழகாக இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். குறிப்பாக பெண்களுக்கே இப்படியான ஆசைகள் அதிகமாக இருக்கும். உண்மை தான் பித்த வெடிப்பு இருந்தால் பாதங்களின் இழகு கெட்டு விடும். அப்படி பித்தவெடிப்பு உங்கள் பாதங்களில் ஏற்பட்டால் அதனை ஆரம்பத்திலேயே குணப்படுத்தி வடுங்கள்.

உங்கள் பித்த வெடிப்பு நீங்க இலகுவான முறை இதோ.

மெழுகுடன் சம அழவு கடுகு எண்ணை சேர்த்து கலந்து நன்கு குழைத்துக் கொள்ளவும். அதனை குதிக் கால்களில் வெடிப்புள்ள பகுதிகளில் தடிவி அதன் மீது லேசான துணி போட்டு பாதுகாக்க வேண்டும். இவ்வாறாக ஒரு வார காலத்திற்கு செய்து வந்தால் பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.

கைப்பிடியளவுடிபடிகாரத்தை எடுத்துக் கொண்டு வாணலியில் போட்டு நன்றாக பொரித்துக் கொள்ள வேண்டும். அது பாப் கார்ன் போல் நன்றாக பொரிந்து விடும். அதனை எடுத்து அதனுடன் ஒpவ் அல்லது தேங்காய் எண்ணைய் தடவி வர பித்த வெடிப்பு விரைவில் குணமாகும். உங்கள் பித்த வெடிப்பு இடம் தெரியாமல் மறைந்து போகும்.
pv

Related posts

இந்த ஒரே ஒரு டிப்ஸ் உங்கள் பாதத்தை பட்டு போல் ஆக்கும்! எப்படின்னு பாருங்க.

nathan

கால்களை ஷேவிங் செய்யும் போது பெண்கள் செய்யும் தவறுகள்!!!

nathan

குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்…

nathan

உங்க பாதமும் இப்படி வெடிச்சிருக்கா? அப்ப இத படிங்க!

nathan

இதை வெறும் மாதத்திற்கு ஒரு முறை என செய்து வந்தாலே போதும் உங்கள் பாதங்கள் பட்டு போன்று பளபளக்கும்!…

sangika

வீட்டிலேயே பெடிக்யூர் செய்வது எப்படி?

nathan

பாத வெடிப்பை மறைய வைக்கும் அருமையான குறிப்புகள் !

nathan

வெடிப்புகள் இல்லாத அழகான கால்கள் பராமரிப்புக்கு!

nathan

சொர சொரப்புகள் நீங்கி அழகான மிருதுவான கால்களைப் பெற

nathan