29.5 C
Chennai
Friday, Mar 13, 2026
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

கூந்தல் பராமரிப்பு – முடி மிருதுவாக இருக்க

vlasy*முடி மிருதுவாக இருக்க சீத்தாப்பழ விதைகளைப் காயவைத்து பொடியாக்கி,அதை  சீயக்காயுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.இதை வாரம் இரு முறை  தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டு போல் மிருதுவாக மாறும்.  

*பெண்களுக்குப் உள்ள மிக பெரிய பிரச்னை பேன்தான். இதை ஒழிக்க இரவில் தலையணைக்கு அடியில் செம்பருத்திப் பூ இலைகளை வைத்துப் படுத்து வந்தால் பேன்கள் ஒழியும்.

 

அதேசமயம், இந்த செம்பருத்திப் பூக்களையும் கற்பூரப் பொடி இரண்டையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குத் தடவிக் கொண்டால் பேன்கள் ஓடிவிடும்.

Related posts

குழந்தைகளுக்கு ஏற்படும் நரை முடிக்கான 5 பயனுள்ள வீட்டு வைத்தியம்

nathan

உங்களுக்கு தெரியுமா வழுக்கை தலையில் முடி வளர செய்யும் பூக்கள் இவைதான்..!

nathan

பொடுகை போக்கும் ஆப்பிள் சீடர் வினிகர்

nathan

முடி உதிர்வை தடுத்து, புதிய முடிகளை வளர செய்ய கொய்யா இலைகளை இப்படி பயன்படுத்துங்கள்!

nathan

உங்களுக்கு முடி அதிகமா கொட்டுதா?

nathan

தேங்காய்ப்பால் ஸ்பிரே யூஸ் பண்ணுங்க. தேங்காய் எண்ணெய் தேய்க்க பிடிக்கலையா?

nathan

ஹெல்மெட் அணிவதால் முடி உதிர்வதை தடுப்பது எப்படி?

nathan

தலைமுடி நன்கு வளர வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? |

nathan

கூந்தல் மிருதுவாக்கும் ரோஜா இதழ்

nathan