22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
625.500.560.350.160.300.053.800.9 9
தலைமுடி சிகிச்சை

உங்க முடியெல்லாம் கொட்டி சொட்டை தலை ஆயிடுச்சா? அப்போ இதை செய்யுங்கோ..!!

இன்றைய இளஞர், யுவதிகளுக்கு தீராத வியாதி போல முடி உதிர்வு மாறி வருகின்றது. அதற்கு பல காரணங்கள் உண்டு.

முடி உதிர்வு தானே என்று சாதாரணமாக விட்டால் ஒரு காலத்தில் சொட்டை தலையாக மாறி விடும்.

முடி உதிர்வை ஆரம்பத்திலேயே கவணிக்க வேண்டும். அதற்கு அதிக செலவு செய்ய வேண்டிய தேவை இல்லை. வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே முடி உதிர்வை தடுக்கலாம்.

ஆளி விதைகள்
ஆளி விதைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்றவை தலையை சுத்தம் செய்ய பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்
1/4 கப் ஆளி விதைகள்
1 டேபிள் ஸ்பூன் பிழிந்த லெமன் ஜூஸ்
2 கப் தண்ணீர்
பயன்படுத்தும் முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி சூடாக்குங்கள் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஆளி விதைகளை போடுங்கள்.

கலவையை நன்றாக அடர்த்தியாக வரும் வரை காத்திருங்கள். லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

சூடான கலவையை எடுத்து ஆற விடுங்கள் அது குளிர்ந்த உடன் ஜெல் வடிவத்தில் கிடைக்கும் இந்த பேஸ்ட்டை தலையில் மற்றும் கூந்தலில் தடவுங்கள்.

இந்த ஜெல்லை ஈரப்பதத்திற்காகவும், ஸ்டைலிங் ஜெல்லாகவும் கூட மாற்றி வரலாம்.

இந்த இரண்டு முறையும் பயன் படுத்தி முடி உதிர்வு பிரச்சினைக்கு இரண்டு வாரத்தில் முற்றுப்புள்ளி வையுங்கள்.

Related posts

கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க சில டிப்ஸ் –

nathan

கூந்தல் உதிர்வை தடுக்கும் முட்டை மசாஜ்!

nathan

முடி கொட்டுதல்? இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், முடி இரண்டு மடங்கு வேகமாக வளரும்…

nathan

தலைக்கு தினமும் எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

கூந்தல் வளர, நரை மறைய

nathan

ஹேர் ஆயில் தயாரிப்பு :

nathan

கூந்தல் பிரச்சனைக்கு வீட்டில் செய்யக்கூடிய ஸ்பா

nathan

உங்களுக்கு தெரியுமா விளக்கெண்ணெயை முடிக்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! பட்டுப்போன்ற மென்மையான முடி வேண்டுமா? அப்ப கற்றாழை ஹேர் பேக் போடுங்க…

nathan