22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
2f681e86222382b
அழகு குறிப்புகள்

கணவருக்கு பளார் விட்ட ஜெனிலியா! வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் போன்ற படங்களில் குறும்புத் தனமாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் ஜெனிலியா. இவருக்கு தமிழ் சினிமாவில் அறிமுகமே ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படம் மூலம் தான்.

ஜெனிலியா தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் இல்லை என்பதை உணர்ந்த ஜெனிலியா பிரபல ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சமீபத்தில் கூட தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் உள்ள வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு தன்னுடைய கணவருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் ஸ்கேட்டிங் பயிற்சியின்போது கையை உடைத்துக் கொண்டாலும் விஜய்க்காக இந்த வீடியோவை சமர்ப்பிக்கிறேன் என்று சொல்லி விட்டு போட்ட ஆட்டம் தான் இன்றுவரை இணையதளத்தில் ட்ரண்டிங் வீடியோவாக சென்று கொண்டிருக்கிறது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெனிலியா வெளியிட்ட அந்த வீடியோ கிட்டத்தட்ட 9 லட்சம் லைக்குகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜெனிலியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கணவர் இன்னொரு நடிகைக்கு முத்தம் கொடுக்கும்போது கடுப்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதைப் பார்த்துவிட்டு கணவரை வீட்டிற்குள் போட்டு பொரட்டி பொரட்டி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆகியுள்ளது. நகைச்சுவையாக இருக்கும் இந்த வீடியோ தான் இன்றைய இணையதள ட்ரென்டிங்.

Related posts

உங்களுக்கு தெரியுமா ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்கள் என்ன?

nathan

உதட்டை பராமரிக்கும் வழிமுறையை அறிந்து கொள்ளலாம்…..

sangika

உங்கள் அழகை அதிகரிக்க ஒரு சிம்பிள் வழி சொல்லட்டுமா? நீங்கள் முப்பதுகளில் இருக்கிறீர்களா?

nathan

முகப்பருவை போக்கும் துளசி பவுடர்

nathan

குளிக்கும் பொழுது வியர்வை நாற்றம் போக

nathan

மருத்துவ குணங்கள் கொண்ட தேநீர்!

sangika

அழகான நகங்களைப் பெற

nathan

உடம்பு சும்மா எப்பவும் தளதளனு வெச்சிக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற ஃபேஷியல்

nathan